Meta tags:
description= Get the latest Tamil news, தமிழ் செய்திகள், breaking updates from Tamil Nadu, India, politics, cinema, sports & world only on Dinakaran.com;
keywords= Tamil news, Tamil epaper, breaking news tamil, Tamil naidu news, தமிழ் செய்திகள்;
Headings (most frequently used words):
by, செய்திகள், view, more, வீடியோ, kannappan, தினகரன், gowthami, selvakumar, ranjith, ரூ, மருத்துவம், விலை, பேர், செய்த, சமையல், படங்கள், ஒன்றிய, மீண்டும், தமிழகம், மக்கள், விளையாட்டு, ஆன்மிகம், pooja, leela, thamizh, selvi, வித்தியாசத்தில், அணி, வெற்றி, அரசின், தேர்வு, மார்ச், அமைச்சர், அரசியல், எல்லாம், கார், நவராத்திரி, பொழியும், புரட்டாசி, வறுவல், தமிழ்நாடு, அரசு, துறைகளில், இடங்கள், neethimaan, muthukumar, இந்தியாவுக்கு, எதிரான, 4வது, டி20, போட்டி, 24, ரன்கள், வெஸ்ட், இண்டீஸ், latest, அதிக, கொடுத்து, மின்சாரம், கொள்முதல், தவெக, மெகா, ஊழல், எடப்பாடி, பழனிசாமி, பரபரப்பு, குற்றச்சாட்டு, showinpage, அனைத்து, பருவகாலங்களிலும், தடையின்றி, குடிநீர், வழங்கும், வகையில், 108, கோடியில், சுற்றுக்குழாய், அமைக்கும், திட்டம், முதல்வர், விஜய், அடிக்கல், நாட்டினார், பொதுத்தேர்வு, அட்டவணை, வெளியீடு, பிளஸ், 10ம், வகுப்புக்கு, 17, பதவி, ராஜினாமா, தமிழக, பாஜ, தலைவராகிறார், எல், முருகன், நயினார், நாகேந்திரனுக்கு, முக்கிய, பொறுப்பு, today, paper, தொகை, கணக்கெடுப்பு, பணியில், லட்சம், ஈடுபடுவர், தீபாவளிக்கு, ஸ்வீட், பாக்ஸ், கேட்டது, ஒரு, குத்தமா, மதுரை, இன்ஸ்டா, பிரபலத்துக்கு, 70, கோடி, பொருட்கள், ஆர்டர், டெலிவரி, நபர்கள், வந்து, குவிவதால், வீட்டை, காலி, பரிதாபம், சொல்லிட்டாங்க, பதுங்கி, கொண்ட, ஓநாய்கள், இன்றைக்கு, sir, எதிர்ப்பதாக, ஓலமிடுகின்றன, முன்னாள், ரகுபதி, பேரக்குழந்தைகளுடன், கிருஷ்ண, ஜெயந்தி, கொண்டாடிய, சௌமியா, அன்புமணி, கர்நாடகாவில், போலீஸ், பிடியில், இருந்து, தப்பிக்க, புதர்கள், நிரம்பிய, குளத்திற்குள், பதுங்கிய, ரவுடி, திலீப், மகாராஷ்டிராவில், தலைமுறைகளுக்குப், பிறகு, பிறந்த, பெண், குழந்தையை, குடும்பத்தினர், இளவரசி, போல், வரவேற்றனர், மதுரையில், பெய்த, கனமழையால், மூழ்கிய, கர்டர், ரயில்வே, தரைப்பாலம், இடித்ததில், வாக்குவாதம், முன்பு, நின்ற, நபரோடு, சேர்த்து, காரை, ஓட்டி, அட்டகாசம், நபர், கைது, திருவண்ணாமலை, தேரடி, முனீஸ்வரன், ஆலயம், மகா, கும்பாபிஷேகம், நேற்று, சிறப்பாக, நடைபெற்றது, யாரு, சாமீ, நீங்க, கீரவாணி, பாடலை, recreate, நண்பர்கள், குழந்தையின், பணிவு, தெய்வத்தையும், நிறுத்த, வல்லது, நாயகியர், வழிபாடு, முறைகள், முன்னோர்களின், பேரருள், மகாளய, அமாவாசை, முன்னோர்களே, வருக, ஆசிகளை, முந்தித், தருக, பெருமாள், அருள், சிறப்பு, நவ, பிரசாதங்கள், வாழைக்காய், பொடிமாஸ், நிஜாம், சைவ, ஈரல், காளான், நாடன், உருளைக்கிழங்கு, அடை, பாரா, ஆசிய, இந்திய, குழுவில், 275, 160, ரன், புதுவையை, வீழ்த்தியது, விதர்பா, சி, ல், லி, பா, யி, ன், ட், சன்ரைசர்ஸ், அணியில், நடராஜன், ராஜஸ்தான், ரஞ்சி, லீக், ஆட்டம், டிரா, ஆலோசனை, மன, அழுத்தத்தை, விரட்டும், காலை, நேர, உடற்பயிற்சி, முழங்கால், வலிக்கு, முற்றுப்புள்ளி, வைப்போம், சர்க்கரை, அளவைக், கட்டுக்குள், வைக்க, எளிய, வழிகள், எல்லாருக்கும், இதய, ஸ்கேன், அவசியமா, பித்தப்பைகற்களும், ஹோமியோபதி, தீர்வும், வேலைவாய்ப்பு, பொதுத்துறை, நிறுவனத்தில், புராஜெக்ட், டெக்னீசியன், 170, சாரணர், சாரணியர், பயிற்சி, பெற்றவர்களுக்கு, ரயில்வேயில், வேலை, 480, உள்பட, மாநில, இளைஞர்களுக்கு, அக்னிவீர், திருப்பதி, ஏழுமலையான், கோயிலில், சக்கரத்தாழ்வார், தீர்த்தவாரியுடன், நிறைவு, பெற்ற, வருடாந்திர, பிரம்மோற்சவம், ராம்ப், வாக், ரோபோக்கள், தென், கொரிய, ஃபேஷன், துறையின், அசத்தல், முயற்சி, டெல்லி, மால்வியா, நகரில், ஓட்டலில், பயங்கர, தீ, விபத்து, 21, உயிரிழப்பு, உலகம், முழுவதும், களைகட்டும், 2026, பக்ரீத், கொண்டாட்டம், விவசாயம், ஜூன், 07, பெட்ரோல், 107, 77, டீசல், 99, 55, க்கு, விற்பனை, சிஎஸ்கே, வீரர், ஆயுஷ், மத்ரே, காயம், காரணமாக, ஐபிஎல், தொடரின், மீதமுள்ள, போட்டிகளிலிருந்து, விலகல், உயரும், தங்கம், சவரனுக்கு, 560, உயர்வு, தீயவினைகளை, துவம்சம், செய்யும், திருவக்கரை, வக்ரகாளி, சனிக், கிழமையும், பெருமாளும், கும்பகோணத்தை, காத்த, கும்பகோணம், மகான், அனன்ய, பக்தி, கார, வகைகள், சென்னை, ராஜரத்தினம், ஸ்டேடியம், அருகே, நடந்த, உண்ணாவிரத, போராட்டம், அதிர்ச்சியில், குவாத்தமாலா, வெடித்துச், சிதறிய, ஃபியூகோ, எரிமலை, பாதுகாப்பான, இடங்களுக்கு, வெளியேற்றப்படும், நிலைகுலைந்தது, வெனிசுலா, 700, உயிர்களைப், பலிவாங்கிய, பேரழிவு, மேலும், உயரக்கூடும், என, அச்சம், சீட்டுக்கட்டு, போல, சரிந்த, கட்டிடங்கள், அலறி, ஓடிய, பிலிப்பைன்ஸ், நிலநடுக்கத்தால், 19, பலி, popular, categories, links, download, apps, arun, kumar,
Text of the page (most frequently used words):
செய்திகள் (25), 2026 (24), more (18), #சென்னை (14), gowthami (14), #selvakumar (14), விலை (12), view (12), மற்றும் (11), தேர்வு (11), வீடியோ (11), வகைகள் (10), ஸ்பூன் (10), சமையல் (10), அணி (9), முதல் (9), மருத்துவம் (9), ரன் (9), neethimaan (8), செய்த (8), வெற்றி (8), kannappan (8), மதுரை (8), ஒரு (7), மக்கள் (7), விளையாட்டு (7), oct (7), ஒன்றிய (7), இடங்கள் (7), hours (7), ago (7), இந்திய (7), தேவையான (7), தேக்கரண்டி (7), தினகரன் (7), read (6), தேதி (6), இந்த (6), படங்கள் (6), பேர் (6), advertisement (6), முன்னாள் (6), தமிழ்நாடு (6), வயது (6), நன்றி (6), என்று (6), வெஸ்ட் (6), இண்டீஸ் (6), ranjith (6), dinakaran (5), தமிழகம் (5), லட்சம் (5), மீண்டும் (5), நடந்த (5), ஆண்டுகளும் (5), அரசு (5), புராஜெக்ட் (5), டெக்னீசியன் (5), குங்குமம் (5), இன்னிங்சில் (5), அணிக்கு (5), எதிரான (5), நேற்று (5), நவராத்திரி (5), sir (5), அமைச்சர் (5), மாவட்டம் (5), சேலம் (5), நீலகிரி (5), புதுக்கோட்டை (5), பெரம்பலூர் (5), விருதுநகர் (5), விழுப்புரம் (5), வேலூர் (5), உலகம் (4), tamil (4), காலை (4), டெல்லி (4), அக் (4), தேதியின்படி (4), வேண்டும் (4), எஸ்சி (4), பிளஸ் (4), pooja (4), அளவு (4), சன்ரைசர்ஸ் (4), வித்தியாசத்தில் (4), விதர்பா (4), டி20 (4), வெங்காயம் (4), கார (4), பொருட்கள் (4), தேங்காய் (4), டேபிள் (4), பச்சை (4), மிளகாய் (4), கறிவேப்பிலை (4), ஆன்மிகம் (4), பட்சம் (4), ஆன்மீக (4), எல்லாம் (4), திருவண்ணாமலை (4), தவெக (4), அதிமுக (4), விஜய் (4), ராமநாதபுரம் (4), கணக்கெடுப்பு (4), பொதுத்தேர்வு (4), மார்ச் (4), குடிநீர் (4), ஸ்பெஷல் (4), வேலைவாய்ப்பு (3), இந்தியா (3), சிஎஸ்கே (3), வீரர் (3), காரணமாக (3), வரை (3), பெட்ரோல் (3), டீசல் (3), முழுவதும் (3), கொண்டாட்டம் (3), நகரில் (3), ஃபேஷன் (3), ஏழுமலையான் (3), sep (3), புதுச்சேரி (3), சேர்ந்த (3), 2027 (3), எஸ்டி (3), கிளார்க் (3), 10ம் (3), வகுப்பு (3), அல்லது (3), சம்பளம் (3), அசிஸ்டென்ட் (3), டேட்டா (3), என்ட்ரி (3), thamizh (3), selvi (3), டாக்டர் (3), இதய (3), சர்க்கரை (3), நமது (3), இருந்து (3), ஆலோசனை (3), ராஜஸ்தான் (3), ரஞ்சி (3), லீக் (3), ஸ்டேடியத்தில் (3), இப்போட்டியில் (3), டாஸ் (3), நடராஜன் (3), அணியில் (3), அரியானா (3), இமாச்சல் (3), போட்டி (3), உருளைக்கிழங்கு (3), இஞ்சி (3), பூண்டு (3), கடுகு (3), leela (3), சிறப்பு (3), பெருமாள் (3), புரட்டாசி (3), அமாவாசை (3), நாட்களில் (3), முன்னோர்கள் (3), வழிபாடு (3), கைது (3), எதிர்ப்பதாக (3), பதுங்கி (3), கொண்ட (3), ஓநாய்கள் (3), இன்றைக்கு (3), ஓலமிடுகின்றன (3), ரகுபதி (3), அரசியல் (3), வகையில் (3), முதல்வர் (3), எடப்பாடி (3), பழனிசாமி (3), news (3), 4வது (3), அசைவம் (3), இனிப்பு (3), ஐஸ்கிரீம்வகைகள் (3), கிராமத்து (3), விருந்து (3), கோடைக்கால (3), சூப்வகைகள் (3), செட்டிநாட்டுச் (3), சைவம் (3), பண்டிகை (3), பலகாரம் (3), பொறியல்வகைகள் (3), ருசியான (3), குழம்பு (3), அரியலூர் (3), ஈரோடு (3), கடலூர் (3), கரூர் (3), கன்னியாகுமரி (3), காஞ்சிபுரம் (3), கிருஷ்ணகிரி (3), கோயம்புத்தூர் (3), சிவகங்கை (3), தஞ்சாவூர் (3), தர்மபுரி (3), திண்டுக்கல் (3), திருச்சி (3), திருநெல்வேலி (3), திருப்பூர் (3), திருவள்ளூர் (3), திருவாரூர் (3), தூத்துக்குடி (3), தேனி (3), நாகப்பட்டினம் (3), நாமக்கல் (3), search (3), astrology (2), cinema (2), paper (2), குற்றம் (2), nadu (2), india (2), சென்னையில் (2), தங்கம் (2), சவரனுக்கு (2), 560 (2), சவரன் (2), விற்பனை (2), எட்டியது (2), கடந்த (2), 29ம் (2), muthukumar (2), ஆயுஷ் (2), மத்ரே (2), காயம் (2), ஐபிஎல் (2), தொடரின் (2), மீதமுள்ள (2), போட்டிகளிலிருந்து (2), அவர் (2), தினமும் (2), லிட்டருக்கு (2), 107 (2), நிர்ணயம் (2), கிலோ (2), மணி (2), க்கு (2), களைகட்டும் (2), பக்ரீத் (2), மால்வியா (2), ஓட்டலில் (2), பயங்கர (2), விபத்து (2), இதில் (2), உயிரிழப்பு (2), ராம்ப் (2), வாக் (2), ரோபோக்கள் (2), தென் (2), கொரிய (2), துறையின் (2), அசத்தல் (2), முயற்சி (2), மேலும் (2), திருப்பதி (2), கோயிலில் (2), சக்கரத்தாழ்வார் (2), தீர்த்தவாரியுடன் (2), நிறைவு (2), பெற்ற (2), வருடாந்திர (2), பிரம்மோற்சவம் (2), பெங்களூரில் (2), அக்னிவீர் (2), உள்பட (2), யுபிஎஸ்சி (2), இன்ஜினியரிங் (2), சர்வீஸ் (2), அறிவிப்பு (2), ஒபிசியினருக்கு (2), தளர்வு (2), அளிக்கப்படும் (2), அவர்கள் (2), துறைகளில் (2), பணி (2), தகுதி (2), தேர்ச்சி (2), பெற்றிருக்க (2), மொத்த (2), விவரம் (2), டெக்னிக்கல் (2), செய்தியாளர் (2), தமிழ் (2), சீனியர் (2), ஆபீசர் (2), பிட்டர் (2), பொது (2), ஒபிசி (2), பொருளாதார (2), பிற்பட்டோர் (2), அரசின் (2), 500 (2), 200 (2), ஆபரேட்டர் (2), வலி (2), பிறகு (2), அசௌகரியம் (2), இருப்பது (2), என்ற (2), இந்தியாவில் (2), நோய் (2), தோழி (2), பதிலாக (2), மூலிகை (2), முழங்கால் (2), போல் (2), செய்து (2), உடற்பயிற்சி (2), மூளையின் (2), உதவுகிறது (2), அல்சைமர் (2), எனவே (2), பிரிவு (2), ஆட்டம் (2), புதுடெல்லி (2), ஐதராபாத் (2), அணிக்காக (2), விளையாடிய (2), கோடி (2), எதிராக (2), விக்கெட் (2), நிலையில் (2), 2வது (2), ரன்னுக்கு (2), பாரா (2), ஆசிய (2), குழுவில் (2), 275 (2), உள்ள (2), உள்ளது (2), போட்டியில் (2), ரன்கள் (2), வென்ற (2), முடிவு (2), மாற்றம் (2), இந்தியாவுக்கு (2), அரிசி (2), சோம்பு (2), உப்பு (2), கடலைப்பருப்பு (2), கிராம் (2), செய்முறை (2), பருப்பு (2), காளான் (2), எண்ணெய் (2), பெரிய (2), கொத்து (2), வறுவல் (2), கப் (2), வாழைக்காய் (2), துருவிய (2), தூள் (2), வேர்க்கடலை (2), சுமார் (2), ஸ்ரீ (2), எழுந்தருளியுள்ள (2), ஏழு (2), ஸ்ரீநிவாசப் (2), பொழியும் (2), மஹாளய (2), நடைபெறும் (2), கூட்டம் (2), அதாவது (2), பதினைந்து (2), மகாளய (2), வந்து (2), முறைகள் (2), பக்தி (2), செய்யும் (2), கார் (2), திமுக (2), பங்கேற்காமல் (2), தீபாவளிக்கு (2), ஸ்வீட் (2), பாக்ஸ் (2), வெளியிட்ட (2), டெலிவரி (2), காலி (2), வீரமணி (2), தமிழகத்தில் (2), தொகைக் (2), வழங்கவும் (2), எல் (2), முருகன் (2), ராஜினாமா (2), தமிழக (2), பாஜ (2), தகவல் (2), வெளியாகியுள்ளது (2), நயினார் (2), நாகேந்திரனுக்கு (2), முக்கிய (2), பொறுப்பு (2), பரபரப்பு (2), தகவல்கள் (2), 12ம் (2), அட்டவணை (2), தொடங்கி (2), வரையும் (2), அனைத்து (2), பருவகாலங்களிலும் (2), தடையின்றி (2), வழங்கும் (2), 108 (2), சுற்றுக்குழாய் (2), அமைக்கும் (2), அடிக்கல் (2), நாட்டினார் (2), மெகா (2), ஊழல் (2), பொதுச்செயலாளர் (2), வழக்கு (2), ஐகோர்ட் (2), நற்பணி (2), latest (2), கட்டுரைகள் (2), இயற்கை (2), kungumam, designed, and, developed, sortd, download, apps, advertise, with, contact, about, privacy, policy, links, popular, categories, daily, newspaper, distributed, part, kal, publications, private, limited, comes, under, sun, group, mar, ஆபரணத், உயர்ந்து, 360க்கு, செய்யப்படுகிறது, இந்தாண்டு, தொடக்கத்திலேயே, ஆபரண, தங்கத்தின், ரூபாயை, லட்சத்தை, இந்தநிலையில், இஸ்ரேல், ஈரான், போர், பதற்றத்தால், பங்குச்சந்தைகள், வீழ்ச்சியடைந்து, வருகின்றன, உயரும், உயர்வு, apr, விலகினார், இவரின், காயத்திற்கு, வாரங்கள், சிகிச்சை, தேவைப்படும், என்பதால், இத்தொடரிலிருந்து, விலகியதாக, நிர்வாகம், தெரிவித்துள்ளது, விலகல், jun, arun, kumar, மாற்றி, அமைக்கப்படுகிறது, அதன், அடிப்படையில், இன்றைய, 77ஆகவும், ஆகவும், சிஎன்ஜி, காஸ், செய்யப்பட்டுள்ளது, இன்று, அமலுக்கு, ஜூன், விவசாயம், சீட்டுக்கட்டு, போல, சரிந்த, கட்டிடங்கள், அலறி, ஓடிய, பிலிப்பைன்ஸ், நிலநடுக்கத்தால், பலி, நிலைகுலைந்தது, வெனிசுலா, 700, உயிர்களைப், பலிவாங்கிய, பேரழிவு, உயரக்கூடும், அச்சம், அதிர்ச்சியில், குவாத்தமாலா, வெடித்துச், சிதறிய, ஃபியூகோ, எரிமலை, பாதுகாப்பான, இடங்களுக்கு, வெளியேற்றப்படும், ராஜரத்தினம், ஸ்டேடியம், அருகே, உண்ணாவிரத, போராட்டம், படைவீரர்கள், வாரிசுகளுக்கு, வாய்ப்பு, 9ல், தொடங்குகிறது, தென்மாநிலங்களான, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளம், கோவா, அந்தமான், நிக்கோபர், லட்சத்தீவுகள், ஆகிய, மாநிலங்கள், யூனியன், பிரதேசங்களைச், படை, வீரர்கள், வீரர்களுக்கு, ஆள், முகாம், கர்நாடகா, நடக்கிறது, 9ம், துவங்கும், இம்முகாமில், மாநில, இளைஞர்களுக்கு, தேர்வின், பெயர், பூர்த்தியடைந்திருக்க, வயதிற்குள், இருக்க, வரம்பில், யினருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, ராணுவத்தினருக்கு, ராணுவத்தில், 480, கம், டைப்பிஸ்ட், ஸ்கவுட்ஸ், கெய்ட்ஸ், கோட்டா, ரெக்ரூட்மென்ட், வரம்பு, 30க்குள், எஸ்டியினருக்கு, ஐடிஐ, காலியிடங்கள், 7வது, சாரணர், சாரணியர், பயிற்சி, பெற்றவர்களுக்கு, ரயில்வேயில், வேலை, டிஎன்பிஎஸ்சி, பணியிடங்கள், டைரக்டர், ஆப், இன்ட்ஸ்ட்ரீஸ், காமர்ஸ், மாவட்ட, நூலக, அலுவலர், டவுன், நகர்ப்புற, அமைப்பு, உதவி, இயக்குநர், வெட்னரி, சர்ஜன், ஆராய்ச்சி, உதவியாளர், பர்சார், ஆங்கில, நிதி, மேனேஜர், 170, காலியிடப், பகிர்வு, இன்ஸ்ட்ருமென்ட்ஸ், எலக்ட்ரானிக்்ஸ், மிஷினிஸ்ட், பொதுத்துறை, நிறுவனத்தில், ஒருங்கிணைந்த, மேல்நிலைக்கல்வி, அளவிலான, லோயர், டிவிஷன், ஜூனியர், செக்ரட்டேரியட், 27க்குள், கிரேடு, 100, அரசில், 2536, ஆபரேட்டர்கள், வயிற்றில், திடீரெனத், தோன்றும், அதீத, சாப்பிட்ட, ஏற்படும், குமட்டல், வாந்தி, இவை, அனைத்தும், சாதாரண, செரிமானப், பிரச்னைகள், கடந்து, சென்றுவிட, முடியாது, சில, நேரங்களில், இதற்குக், பித்தப்பையில், உருவாகும், கற்களாக, இருக்கலாம், பித்தப்பை, கற்கள், தெரியவந்தவுடன், அறுவை, சிகிச்சைதான், ஒரே, தீர்வா, பித்தப்பைகற்களும், ஹோமியோபதி, தீர்வும், இதயம், தொடர்பான, நோய்களின், தாக்கம், அதிகரித்து, வருகிறது, பரிசோதனை, அறிக்கைகள், தெரிவிக்கின்றன, இந்நிலையில், குறித்து, உங்களுக்குத், தெரியுமென, நினைக்கிறீர்களா, அப்படியென்றால், கீழ்கண்டவற்றில், எது, நோயின், அறிகுறி, நினைக்கிறீர்கள், கடுமையான, நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், திடீர், மேற்கூறிய, மூன்றும், அறிகுறிகள், இல்லாமலும், வரலாம், எல்லாருக்கும், ஸ்கேன், அவசியமா, அதிகம், சேர்க்கப்பட்டுள்ள, செயற்கைக், குளிர்பானங்கள், சோடா, எனர்ஜி, பானம், போன்றவற்றைக், குடிப்பதற்கு, தண்ணீர், மோர், போன்றவற்றை, அருந்துவது, சர்க்கரையை, குறைத்து, ஆரோக்கியம், தரும், ஒவ்வொரு, சீஸனில், ஃப்ரெஷ்ஷாகக், கிடைக்கும், பழங்களில், இயற்கையான, இனிப்புச், சத்தும், நார்ச்சத்தும், அடங்கியுள்ளன, இவற்றைச், சாப்பிட்டால், ரத்தச், சமநிலையில், அளவைக், கட்டுக்குள், வைக்க, எளிய, வழிகள், வயதானவர்கள், பலரின், வாழ்க்கையை, கொஞ்சம், கொஞ்சமாக, முடக்கிவிடும், தன்மையுடையது, ஆரம்பத்தில், படிக்கட்டுகளில், ஏறும்போது, மட்டும், அசௌகரியமாக, தொடங்கும், போகப், போக, கொஞ்ச, தூரம், நடப்பது, கூட, கடினமாகிவிடும், இதனால், சிலர், காலையோ, மாலையோ, தாங்கள், வந்த, நடைப்பயிற்சியை, நிறுத்திவிடுகிறார்கள், தொலைதூர, பயணங்களை, தவிர்க்கிறார்கள், பேரக், வலிக்கு, முற்றுப்புள்ளி, வைப்போம், வேளையில், செய்வது, செயல்திறனை, அதிகரிக்க, நியூரான்கள், தூண்டப்பட்டு, நினைவுத்திறனை, மேம்படுத்த, இது, வயதுக்கு, மேற்பட்டவர்களுக்கு, நினைவுத்திறன், குறைபாட்டால், ஏற்பட, வாய்ப்புள்ளது, முறையான, உடற்பயிற்சியை, செய்வதன், மூலமாக, நோய்களில், அழுத்தத்தை, விரட்டும், நேர, ஜெய்பூர், அணிகள், மோதிய, கோப்பை, எலைட், எத்தரப்புக்கும், தோல்வியின்றி, டிராவில், முடிந்தது, சவாய், மான்சிங், வென்று, பேட், 363, குவித்தது, 274, டிரா, வேகப், பந்துவீச்சாளர், திரும்பியுள்ளார், சீசனில், கேப்பிடல்ஸ், ஏலத், தொகை, விளையாட, உள்ளார், அதற்கு, இடது, சுழற்பந்துவீச்சாளர், ஜீஷன், அன்சாரி, விடுவிக்கப்பட்டு, அபார, ரோஹ்டக், பன்சிலால், அரங்கில், ஆட்டத்தில், அபாரமாக, வென்றது, 253, 296, எடுத்தன, பின்தங்கிய, இன்னிங்சை, 113, நாக்பூர், கிரிக்கெட், சங்க, 428, குவிக்க, 313, ஆல், அவுட்டானது, இழப்புக்கு, 175, எடுத்து, டிக்ளேர், செய்ய, 291, இலக்கை, துரத்திய, 130, சுருண்டு, 160, புதுவையை, வீழ்த்தியது, போட்டித், தொடருக்கான, 166, வீராங்கனைகள், மொத்தம், இடம், பெற்றுள்ளனர், ஜப்பானின், அய்ச்சி, நகோயாவில், நடைபெற, தொடரில், வகை, போட்டிகளில், பங்கேற்க, வில்வித்தை, வீராங்கனை, ஷீதல், தேவி, பேட்மின்டன், நட்சத்திரங்கள், பிரமோத், பகத், பெற்றது, உப்பல், ராஜிவ், காந்தி, சர்வதேச, இரவு, கேப்டன், ஷ்ரேயாஸ், முதலில், பந்துவீச, செய்தார், ஏதும், செய்யப்படவில்லை, தேவையானவை, புழுங்கல், வரமிளகாய், பச்சைப், பட்டாணி, முட்டைகோஸ், வகைகளை, நேரம், ஊறவைத்து, அதில், வேகவைத்து, மசித்த, அடை, சின்ன, தக்காளி, விழுது, நாடன், பாசிப்பயறு, சிறிய, துண்டு, பல், காய்ந்த, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம், மசாலா, நிஜாம், சைவ, ஈரல், தாளிக்க, சிறிது, உளுத்தம், பெருங்காயத், சுக்குத், பொடிமாஸ், அத்திப்பழ, சுண்டல், உலர், அத்திப்பழம், பொடியாக, நறுக்கியது, டீஸ்பூன், உளுந்தம்பருப்பு, பெருங்காயம், சிட்டிகை, நெய், பிரசாதங்கள், அகில, உலகங்களையும், காத்து, ரட்சிக்கும், ஸ்ரீமந், நாராயணன், ஆறாயிரம், ஆண்டு, களாக, நடைபெற்றுக், கொண்டிருக்கும், கலியுகத்திலே, சப்தகிரி, போற்றப்படும், ஏழுமலையிலே, வெங்கடாஜலபதியாக, எழுந்தருளியிருக்கிறார், திருமலை, திருப்பதியில், திருக்கோலத்திலேயே, தமிழ்நாட்டில், திருத்தலங்களில், எழுந்தருளி, சேவை, சாதிக்கிறார், அவ்வாறு, திருத்தலங்களை, சுருக்கமாக, அருள், ஞாயிற்றுக்கிழமை, மஹாளயம், என்றால், பொருள், பித்ருக்கள், மறைந்த, அனைவரும், ஒட்டுமொத்தமாக, இல்லங்களுக்கு, எழுந்தருளு, வதாக, ஐதீகம், நாட்களும், முன்னோர்களுக்கு, எள், முன்னோர்களே, வருக, ஆசிகளை, முந்தித், தருக, மாத, தேய்பிறை, நாட்கள், பித்ரு, அழைக்கப், படுகிறது, பூமிக்கு, தங்கள், சந்ததியினரின், நினைவை, எதிர்பார்ப்பதாக, பாரம்பரிய, நம்பிக்கை, அந்தப், நாட்களின், இறுதி, நாளான, அமாவாசையே, சர்வமகாளய, ஆகும், நாளில், தர்ப்பணம், அன்னதானம், முன்னோர், முன்னோர்களின், பேரருள், அனன்ய, கும்பகோணத்தை, காத்த, கும்பகோணம், மகான், சனிக், கிழமையும், பெருமாளும், தீயவினைகளை, துவம்சம், திருவக்கரை, வக்ரகாளி, என்பது, ஒன்பது, நாட்களுக்கு, நீண்டு, பத்தாம், நாள், விஜய, தசமியாக, நிறைவுறும், மகிழ்ச்சியான, செலுத்துவதற்கும், அம்பிகை, அருளுக்கு, தெரிவிப்பதற்கும், நம், வகுத்துக், கொடுத்த, வழிமுறைகளில், ஒன்று, வைபவம், பற்றி, காஞ்சி, பரமாச்சார்யார், மஹா, ஸ்வாமிகள், என்ன, சொல்கிறார், பராசக்தியான, துர்கா, பரமேஸ்வரியையும், நாயகியர், குழந்தையின், பணிவு, தெய்வத்தையும், நிறுத்த, வல்லது, யாரு, சாமீ, நீங்க, கீரவாணி, பாடலை, recreate, நண்பர்கள், தேரடி, முனீஸ்வரன், ஆலயம், மகா, கும்பாபிஷேகம், சிறப்பாக, நடைபெற்றது, இடித்ததில், வாக்குவாதம், முன்பு, நின்ற, நபரோடு, சேர்த்து, காரை, ஓட்டி, அட்டகாசம், நபர், மதுரையில், பெய்த, கனமழையால், மூழ்கிய, கர்டர், ரயில்வே, தரைப்பாலம், மகாராஷ்டிராவில், தலைமுறைகளுக்குப், பிறந்த, பெண், குழந்தையை, குடும்பத்தினர், இளவரசி, வரவேற்றனர், கர்நாடகாவில், போலீஸ், பிடியில், தப்பிக்க, புதர்கள், நிரம்பிய, குளத்திற்குள், பதுங்கிய, ரவுடி, திலீப், பேரக்குழந்தைகளுடன், கிருஷ்ண, ஜெயந்தி, கொண்டாடிய, சௌமியா, அன்புமணி, கூட்டிய, அனைத்துக், கட்சிக், கூட்டத்தில், பங்கேற்கவில்லை, நடவடிக்கையை, ஆதரித்த, போனதில், ஆச்சரியமில்லை, ஆனால், சொன்ன, ஆதவ், அர்ஜூனா, விமர்சனத்திற்கு, பதிலடி, எவ்வளவு, போராட்டக்காரர், களைத்தான், இளைஞர்களை, செய்தால், சாமானிய, தெருக்களில், இறங்கி, போராடுவார்கள், சக்தி, என்னவென்று, அரசுக்கு, புரிய, வைப்பார்கள், தலைவர், ஸ்டாலின், அவர்களே, உங்களுக்கு, ஆப்பு, அடிக்கப், போறதே, ஆதவும், நிர்மலும், தான், அவங்க, கிட்ட, எச்சரிக்கையா, இருங்க, சொல்லிட்டாங்க, கேட்டு, மதுரையைச், வாலிபருக்கு, விமானம், பீரங்கி, உள்ளிட்டவற்றை, கேஷ், ஆன், நெட்டிசன்களால், நொந்து, வீட்டையே, சென்றுள்ள, சம்பவம், பரபரப்பை, ஏற்படுத்தியுள்ளது, முதுகுளத்தூரைச், பிஇ, பட்டதாரி, திருமணமான, இவர், தற்போது, அனுப்பானடி, பகுதியில், வசிக்கிறார், கேட்டது, குத்தமா, இன்ஸ்டா, பிரபலத்துக்கு, பொருட்கள், ஆர்டர், நபர்கள், குவிவதால், வீட்டை, பரிதாபம், அறிக்கை, லட்சத்திற்கும், மேற்பட்ட, பணியாளர்கள், கணக்கெடுப்பை, மேற்கொள்கின்றனர், மாவட்டங்கள், 437, கிராமங்கள், 651, நகரங்களில், பொதுமக்கள், முழுமையான, தகவல்களை, சுய, முறையைப், பயன்படுத்தவும், அறிவுறுத்தப்படுகிறார்கள், மாநிலம், 2027ன், தொகை, பணியில், ஈடுபடுவர், subscribe, now, today, இணையமைச்சர், பதவியை, செய்துள்ள, தலைவராக, நியமிக்கப்படலாம், கட்சி, தலைமை, செய்துள்ளதாக, ஒளிபரப்பு, நாடாளுமன்ற, விவகாரங்கள், துறை, இணை, அமைச்சராகவும், மாநிலங்களவை, உறுப்பினராகவும், பதவி, தலைவராகிறார், 27ம், கல்வியாண்டுக்கான, வெளியிடப்பட்டது, அதன்படி, 3ம், 17ம், ஏப்ரல், நடைபெறுகிறது, பொதுத்தேர்வுகளுக்கான, தேதிகள், வெளியீடு, வகுப்புக்கு, மக்களுக்கு, கோடியே, மதிப்பீட்டில், மாநகராட்சியின், எல்லைக்குட்பட்ட, பகுதிகளில், திட்டப், பணிகளுக்கு, பெருநகர், வழங்கல், கழிவுநீரகற்று, வாரியத்தின், வாயிலாக, மக்களின், கோடியில், திட்டம், showinpage, எந்த, மாநிலத்திலும், இல்லாத, யூனிட், மின்சாரத்தை, 35க்கு, வாங்குவதை, சொல்லலாம், தெரிவித்தார், ஓமலூரில், நிர்வாகிகள், நடந்தது, அக்கட்சியின், பேசினார், பின்னர், அதிக, கொடுத்து, மின்சாரம், கொள்முதல், குற்றச்சாட்டு, banner, பெரம்பூர், தொகுதி, தாக்கல், மனு, மீதான, தீர்ப்பை, ஒத்திவைத்தது, ஜெம், srmu, கண்ணையா, மகன், முன்ஜாமீன், மனுவில், காவல்துறை, பதிலளிக்க, ஆணை, தாக்கு, பந்துவீச்சு, நடிகர், தனுஷின், ரசிகர், மன்றங்கள், இயக்கமாக, ஜெர்மனியின், போச்சம், குடியிருப்பு, கட்டிடத்தில், ஏற்பட்ட, விபத்தில், இந்தியர்கள், உயிரி, ப்பு, 248, ரன்களை, இலக்காக, நிர்ணயித்தது, ஜோதிடம், வர்த்தகம், வண்ணத்திரை, மகளிர்மலர், தொழிற்நுட்பம், கல்வி, பகுதி, அழகு, இல்லம், கலைகள், காதோடுதான், பேசுவேன், நேர்காணல், வீட்டிலிருந்தே, சம்பாதிக்க, மகளிர், அந்தரங்கம், ஆரோக்கிய, வாழ்வு, ஆரோக்கியவாழ்விற்குகீரைகள், உணவு, உடல்நலம், உங்கள், கையில், குழந்தை, வளர்ப்பு, டயட், மகப்பேறு, யோகா, அபூர்வ, ஆலய, தரிசனம், சிந்தனை, ஆன்மீகஅர்த்தங்கள், ஆன்மீகம், தெரியுமா, கதைகள், சிறப்புதொகுப்பு, நம்மஊருசாமிகள், பரிகாரங்கள், பிரசாதம், பொங்கல், மந்திரங்கள், விசேஷங்கள், தலையங்கம், epaper, videos,
Text of the page (random words):
்டை நீலகிரி நாமக்கல் நாகப்பட்டினம் தேனி தூத்துக்குடி திருவாரூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருப்பூர் திருநெல்வேலி திருச்சி திண்டுக்கல் தர்மபுரி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கடலூர் ஈரோடு அரியலூர் சிறப்பு பகுதி கல்வி தொழிற்நுட்பம் மகளிர்மலர் வண்ணத்திரை search search மாவட்டம் வேலூர் விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம் மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை நீலகிரி நாமக்கல் நாகப்பட்டினம் தேனி தூத்துக்குடி திருவாரூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருப்பூர் திருநெல்வேலி திருச்சி திண்டுக்கல் தர்மபுரி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கடலூர் ஈரோடு அரியலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் பெரம்பலூர் மதுரை புதுக்கோட்டை நீலகிரி சமையல் ருசியான குழம்பு வகைகள் பொறியல்வகைகள் பண்டிகை பலகாரம் சைவம் செட்டிநாட்டுச் சமையல் சூப்வகைகள் கோடைக்கால ஸ்பெஷல் கிராமத்து விருந்து கார வகைகள் ஐஸ்கிரீம்வகைகள் இனிப்பு வகைகள் அசைவம் மாவட்டம் வேலூர் விழுப்புரம் விருதுநகர் ராமநாதபுரம் மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை நீலகிரி நாமக்கல் நாகப்பட்டினம் தேனி தூத்துக்குடி திருவாரூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருப்பூர் திருநெல்வேலி திருச்சி திண்டுக்கல் தர்மபுரி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கடலூர் ஈரோடு அரியலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் பெரம்பலூர் மதுரை புதுக்கோட்டை நீலகிரி சமையல் ருசியான குழம்பு வகைகள் பொறியல்வகைகள் பண்டிகை பலகாரம் சைவம் செட்டிநாட்டுச் சமையல் சூப்வகைகள் கோடைக்கால ஸ்பெஷல் கிராமத்து விருந்து கார வகைகள் ஐஸ்கிரீம்வகைகள் இனிப்பு வகைகள் அசைவம் உலகம் வர்த்தகம் ஸ்பெஷல் படங்கள் ஜோதிடம் விளையாட்டு வீடியோ latest இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி 248 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி ஜெர்மனியின் போச்சம் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்தியர்கள் உயிரி ப்பு நடிகர் தனுஷின் ரசிகர் நற்பணி மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம் இன்றைக்கு ஓலமிடுகின்றன முன்னாள் அமைச்சர் ரகுபதி தாக்கு ஜெம் வீரமணி வழக்கு srmu கண்ணையா மகன் முன்ஜாமீன் மனுவில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பெரம்பூர் தொகுதி வழக்கு முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் banner news view more அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் தவெக அரசின் வெற்றி மெகா ஊழல் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு by ranjith சேலம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தவெக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ 35க்கு வாங்குவதை வெற்றி மெகா ஊழல் என்று சொல்லலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார் பின்னர் showinpage view more செய்திகள் அனைத்து பருவகாலங்களிலும் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ரூ 3 108 கோடியில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம் முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார் சென்னை அனைத்து பருவகாலங்களிலும் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ரூ 3 108 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக சென்னையில் உள்ள சுமார் 91 லட்சம் மக்களின் குடிநீர் by ranjith செய்திகள் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு பிளஸ் 2 தேர்வு மார்ச் 3 10ம் வகுப்புக்கு மார்ச் 17 சென்னை தமிழகத்தில் 2026 27ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரையும் நடைபெறுகிறது பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு by ranjith செய்திகள் ஒன்றிய அமைச்சர் பதவி ராஜினாமா மீண்டும் தமிழக பாஜ தலைவராகிறார் எல் முருகன் நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு சென்னை ஒன்றிய இணையமைச்சர் பதவியை எல் முருகன் ராஜினாமா செய்துள்ள நிலையில் அவர் மீண்டும் தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் by ranjith read more advertisement today s paper subscribe now தமிழகம் view more செய்திகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 1 6 லட்சம் பேர் ஈடுபடுவர் சென்னை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் 1 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்கின்றனர் 38 மாவட்டங்கள் 15 437 கிராமங்கள் மற்றும் 651 நகரங்களில் கணக்கெடுப்பு நடைபெறும் எனவே பொதுமக்கள் முழுமையான தகவல்களை வழங்கவும் சுய கணக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் மாநிலம் முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027ன் by ranjith தமிழகம் view more செய்திகள் தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது ஒரு குத்தமா மதுரை இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ 70 கோடி பொருட்கள் ஆர்டர் டெலிவரி நபர்கள் வந்து குவிவதால் வீட்டை காலி செய்த பரிதாபம் மதுரை தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் கேட்டு வீடியோ வெளியிட்ட மதுரையைச் சேர்ந்த வாலிபருக்கு விமானம் பீரங்கி உள்ளிட்டவற்றை கேஷ் ஆன் டெலிவரி செய்த நெட்டிசன்களால் நொந்து வீட்டையே காலி செய்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த பிஇ பட்டதாரி வீரமணி திருமணமான இவர் தற்போது மதுரை அனுப்பானடி பகுதியில் வசிக்கிறார் by ranjith அரசியல் view more செய்திகள் சொல்லிட்டாங்க எவ்வளவு போராட்டக்காரர் களைத்தான் ஒன்றிய அரசு கைது செய்யும் இளைஞர்களை கைது செய்தால் சாமானிய மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவார்கள் மக்கள் சக்தி என்னவென்று அரசுக்கு புரிய வைப்பார்கள் திமுக தலைவர் மு க ஸ்டாலின் விஜய் அவர்களே உங்களுக்கு ஆப்பு அடிக்கப் போறதே ஆதவும் நிர்மலும் தான் அவங்க கிட்ட எச்சரிக்கையா இருங்க அதிமுக by neethimaan அரசியல் view more செய்திகள் பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம் இன்றைக்கு sir ஐ எதிர்ப்பதாக ஓலமிடுகின்றன முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னை sir க்கு எதிராக திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை sir நடவடிக்கையை ஆதரித்த அதிமுக பங்கேற்காமல் போனதில் ஆச்சரியமில்லை ஆனால் sir ஐ எதிர்ப்பதாக சொன்ன தவெக பங்கேற்காமல் பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம் இன்றைக்கு sir ஐ எதிர்ப்பதாக ஓலமிடுகின்றன என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி by muthukumar advertisement தினகரன் வீடியோ view more வீடியோ பேரக்குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய சௌமியா அன்புமணி by kannappan வீடியோ கர்நாடகாவில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க புதர்கள் நிரம்பிய குளத்திற்குள் பதுங்கிய ரவுடி திலீப் by kannappan தினகரன் வீடியோ மகாராஷ்டிராவில் 5 தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையை குடும்பத்தினர் இளவரசி போல் வரவேற்றனர் by kannappan தினகரன் வீடியோ மதுரையில் பெய்த கனமழையால் மூழ்கிய கர்டர் ரயில்வே தரைப்பாலம் by kannappan தினகரன் வீடியோ கார் இடித்ததில் வாக்குவாதம் கார் முன்பு நின்ற நபரோடு சேர்த்து காரை ஓட்டி அட்டகாசம் செய்த நபர் கைது by kannappan தினகரன் வீடியோ திருவண்ணாமலை தேரடி முனீஸ்வரன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது by kannappan தினகரன் வீடியோ யாரு சாமீ நீங்க எல்லாம் கீரவாணி பாடலை recreate செய்த நண்பர்கள் by kannappan தினகரன் வீடியோ குழந்தையின் பணிவு தெய்வத்தையும் நிறுத்த வல்லது by kannappan advertisement ஆன்மீக செய்திகள் நவராத்திரி நாயகியர் pooja s நவராத்திரி என்பது ஒன்பது நாட்களுக்கு நீண்டு பத்தாம் நாள் விஜய தசமியாக நிறைவுறும் மகிழ்ச்சியான கொண்டாட்டம் அதாவது பக்தி செலுத்துவதற்கும் அம்பிகை அருளுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறைகளில் ஒன்று நவராத்திரி வைபவம் பற்றி காஞ்சி பரமாச்சார்யார் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் என்ன சொல்கிறார் நவராத்திரி நாட்களில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும் தீயவினைகளை துவம்சம் செய்யும் திருவக்கரை வக்ரகாளி புரட்டாசி சனிக் கிழமையும் பெருமாளும் கும்பகோணத்தை காத்த கும்பகோணம் மகான் அனன்ய பக்தி வழிபாடு முறைகள் view more ஆன்மிகம் முன்னோர்களின் பேரருள் பொழியும் மகாளய அமாவாசை புரட்டாசி மாத தேய்பிறை பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் அல்லது பித்ரு பட்சம் என்று அழைக்கப் படுகிறது இந்த நாட்களில் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினரின் நினைவை எதிர்பார்ப்பதாக பாரம்பரிய நம்பிக்கை உள்ளது அந்தப் பதினைந்து நாட்களின் இறுதி நாளான அமாவாசையே சர்வமகாளய அமாவாசை ஆகும் இந்த நாளில் தர்ப்பணம் அன்னதானம் முன்னோர் வழிபாடு by pooja s ஆன்மிகம் முன்னோர்களே வருக ஆசிகளை முந்தித் தருக மஹாளய பட்சம் 27 9 2026 முதல் 10 10 2026 வரை மஹாளய பட்சம் 27 9 2026 ஞாயிற்றுக்கிழமை 10 10 2026 அமாவாசை வரை நடைபெறும் மஹாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள் இந்த 15 நாட்களில் நமது பித்ருக்கள் அதாவது மறைந்த முன்னோர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நமது இல்லங்களுக்கு எழுந்தருளு வதாக ஐதீகம் இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு எள் by leela s ஆன்மிகம் பெருமாள் அருள் பொழியும் புரட்டாசி அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் ஸ்ரீமந் நாராயணன் சுமார் ஆறாயிரம் ஆண்டு களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலியுகத்திலே சப்தகிரி என போற்றப்படும் ஏழுமலையிலே ஸ்ரீ வெங்கடாஜலபதியாக எழுந்தருளியிருக்கிறார் திருமலை திருப்பதியில் ஏழுமலையான் எழுந்தருளியுள்ள திருக்கோலத்திலேயே தமிழ்நாட்டில் ஏழு திருத்தலங்களில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார் அவ்வாறு ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியுள்ள ஏழு திருத்தலங்களை சுருக்கமாக by leela s read more சமையல் view more செய்திகள் நவராத்திரி சிறப்பு நவ பிரசாதங்கள் வேர்க்கடலை அத்திப்பழ சுண்டல் தேவையான பொருட்கள் பச்சை வேர்க்கடலை 1 கப் உலர் அத்திப்பழம் 3 பொடியாக நறுக்கியது துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் கடுகு 1 4 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு 1 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கொத்து பெருங்காயம் ஒரு சிட்டிகை நெய் by leela s 13 hours ago சமையல் வாழைக்காய் பொடிமாஸ் தேவையான பொருட்கள் 1 வாழைக்காய் 2 ஸ்பூன் துருவிய தேங்காய் தேவையான அளவு உப்பு தாளிக்க 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1 4 ஸ்பூன் கடுகு 1 ஸ்பூன் கடலைப்பருப்பு சிறிது கறிவேப்பிலை 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1 2 ஸ்பூன் பெருங்காயத் தூள் 2 பச்சை மிளகாய் 1 4 தேக்கரண்டி சுக்குத் தூள் 2 by gowthami selvakumar 06 oct 2026 சமையல் நிஜாம் சைவ ஈரல் வறுவல் தேவையான பொருட்கள் பாசிப்பயறு 1 கப் வெங்காயம் 2 இஞ்சி 1 சிறிய துண்டு பூண்டு 5 பல் பச்சை மிளகாய் 2 காய்ந்த மிளகாய் 2 சோம்பு ½ தேக்கரண்டி சீரகம் ½ தேக்கரண்டி மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மல்லித்தூள் 1 தேக்கரண்டி கரம் மசாலா ½ தேக்கரண்டி கறிவேப்பிலை by gowthami selvakumar 05 oct 2026 சமையல் காளான் நாடன் வறுவல் தேவையான பொருட்கள் காளான் 200 கிராம் தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் 20 பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை 2 கொத்து கடுகு 1 2 by gowthami selvakumar 28 sep 2026 கார வகைகள் உருளைக்கிழங்கு அடை தேவையானவை புழுங்கல் அரிசி ¼ கிலோ உருளைக்கிழங்கு 1 சோம்பு வரமிளகாய் உப்பு தேவையான அளவு பச்சைப் பட்டாணி கடலைப்பருப்பு 50 கிராம் இஞ்சி பூண்டு வெங்காயம் முட்டைகோஸ் தேவையான அளவு செய்முறை அரிசி பருப்பு வகைகளை 4 மணி நேரம் ஊறவைத்து அதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு by gowthami selvakumar 25 sep 2026 read more advertisement விளையாட்டு விளையாட்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி ஐதராபாத் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது உப்பல் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார் இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை வெஸ்ட் இண்டீஸ் by neethimaan 3 hours ago செய்திகள் பாரா ஆசிய விளையாட்டு இந்திய குழுவில் 275 பேர் புதுடெல்லி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய குழுவில் 166 வீரர் வீராங்கனைகள் உள்பட மொத்தம் 275 பேர் இடம் பெற்றுள்ளனர் ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெற உள்ள இந்த தொடரில் அக் 18 24 இந்தியா 10 வகை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது வில்வித்தை வீராங்கனை ஷீதல் தேவி பேட்மின்டன் நட்சத்திரங்கள் பிரமோத் பகத் by neethimaan 4 hours ago செய்திகள் 160 ரன் வித்தியாசத்தில் புதுவையை வீழ்த்தியது விதர்பா நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் அக் 11 14 விதர்பா முதல் இன்னிங்சில் 428 ரன் குவிக்க புதுச்சேரி 313 ரன்னுக்கு ஆல் அவுட்டானது விதர்பா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து டிக்ளேர் செய்ய 291 ரன் இலக்கை துரத்திய புதுச்சேரி 130 ரன்னுக்கு சுருண்டு by neethimaan 4 hours ago செய்திகள் சி ல் லி பா யி ன் ட் அரியானா அபார வெற்றி இமாச்சல் அணிக்கு எதிராக ரோஹ்டக் பன்சிலால் அரங்கில் நடந்த ரஞ்சி டி பிரிவு லீக் ஆட்டத்தில் அரியானா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது முதல் இன்னிங்சில் இமாச்சல் 253 ரன் அரியானா 296 ரன் எடுத்தன 43 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இமாச்சல் 113 by neethimaan 4 hours ago செய்திகள் சன்ரைசர்ஸ் அணியில் மீண்டும் நடராஜன் புதுடெல்லி வேகப் பந்துவீச்சாளர் டி நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு திரும்பியுள்ளார் கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் ஏலத் தொகை ரூ 10 75 கோடி மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் அதற்கு பதிலாக இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஜீஷன் அன்சாரி ரூ 40 லட்சம் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி by neethimaan 4 hours ago செய்திகள் ராஜஸ்தான் தமிழ்நாடு ரஞ்சி லீக் ஆட்டம் டிரா ஜெய்பூர் ராஜஸ்தான் தமிழ்நாடு அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான் முதல் இன்னிங்சில் 363 ரன் குவித்தது தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 274 ரன் by neethimaan 4 hours ago ஆலோசனை view more மருத்துவம் மன அழுத்தத்தை விரட்டும் காலை நேர உடற்பயிற்சி நன்றி குங்குமம் தோழி காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மேலும் நமது மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறனை மேம்படுத்த இது உதவுகிறது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அவர்கள் தினமும் முறையான காலை உடற்பயிற்சியை செய்வதன் மூலமாக அல்சைமர் நோய்களில் இருந்து by pooja s மருத்துவம் முழங்கால் வலிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் நன்றி குங்குமம் டாக்டர் முழங்கால் வலி வயதானவர்கள் பலரின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கிவிடும் தன்மையுடையது ஆரம்பத்தில் படிக்கட்டுகளில் ஏறும்போது மட்டும் அசௌகரியமாக இருப்பது போல் தொடங்கும் போகப் போக கொஞ்ச தூரம் நடப்பது கூட கடினமாகிவிடும் இதனால் சிலர் காலையோ மாலையோ தாங்கள் செய்து வந்த நடைப்பயிற்சியை நிறுத்திவிடுகிறார்கள் தொலைதூர பயணங்களை தவிர்க்கிறார்கள் பேரக் by thamizh selvi மருத்துவம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க 5 எளிய வழிகள் நன்றி குங்குமம் தோழி 1 சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள செயற்கைக் குளிர்பானங்கள் சோடா எனர்ஜி பானம் போன்றவற்றைக் குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் மூலிகை டீ மோர் போன்றவற்றை அருந்துவது சர்க்கரையை குறைத்து ஆரோக்கியம் தரும் 2 ஒவ்வொரு சீஸனில் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கும் பழங்களில் இயற்கையான இனிப்புச் சத்தும் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன இவற்றைச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு சமநிலையில் by pooja s மருத்துவம் எல்லாருக்கும் இதய ஸ்கேன் அவசியமா நன்றி குங்குமம் டாக்டர் இந்தியாவில் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று பல பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன இந்நிலையில் இதய நோய் குறித்து உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறீர்களா அப்படியென்றால் கீழ்கண்டவற்றில் எது இதய நோயின் அறிகுறி என்று நினைக்கிறீர்கள் கடுமையான நெஞ்சுவலி மூச்சுத்திணறல் திடீர் அசௌகரியம் மேற்கூறிய மூன்றும் அறிகுறிகள் இல்லாமலும் வரலாம் by thamizh selvi மருத்துவம் பித்தப்பைகற்களும் ஹோமியோபதி தீர்வும் நன்றி குங்குமம் டாக்டர் வயிற்றில் திடீரெனத் தோன்றும் அதீத வலி சாப்பிட்ட பிறகு ஏற்படும் அசௌகரியம் குமட்டல் வாந்தி இவை அனைத்தும் சாதாரண செரிமானப் பிரச்னைகள் என்று கடந்து சென்றுவிட முடியாது சில நேரங்களில் இதற்குக் காரணமாக பித்தப்பையில் உருவாகும் கற்களாக இருக்கலாம் பித்தப்பை கற்கள் இருப்பது தெரியவந்தவுடன் அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா என்ற...
|