If you are not sure if the website you would like to visit is secure, you can verify it here. Enter the website address of the page and see parts of its content and the thumbnail images on this site. None (if any) dangerous scripts on the referenced page will be executed. Additionally, if the selected site contains subpages, you can verify it (review) in batches containing 5 pages.
favicon.ico: thendral.blogspot.com - .

site address: thendral.blogspot.com

site title:

Our opinion (on Monday 03 August 2026 11:57:13 UTC):

GREEN status (no comments) - no comments

Meta tags:

Headings (most frequently used words):

மூன்று, வியப்புகள், பகுதி, எம், சிந்தையைக், கவர்ந்த, கல்வித், தந்தை, மறக்க, முடியா, மனிதர், ஐம்பது, ஆண்டுகளுக்கு, முன், தொடர்ச்சி, வா, வரையும், சரித்திரச், சித்திரம், 14, labels, blog, archive, followers,

Text of the page (most frequently used words):
என்று (35), நிலைப் (31), அவர்கள் (24), முகைதீன் (22), கல்லூரி (22), உயர் (21), பள்ளி (21), காதிர் (20), ஹாஜி (20), ஒரு (20), தாளாளர் (18), தந்தை (18), பெண்கள் (17), ஷேக் (16), ஆம் (15), எஸ் (15), மேல் (14), அரசியல் (14), என்ற (13), முதல் (13), ஜலாலுதீன் (13), கல்வித் (13), முஸ்லிம் (13), கொண்டு (13), நான் (13), அவர்களின் (11), வரை (11), தன் (11), நம் (11), எம் (11), ஆண்டு (10), ஜனாப் (10), இருக்கும் (10), உமர் (10), அவர் (10), இல்லை (9), ஆனால் (9), நாள் (9), போன்ற (9), கல்வி (9), உமர்தம்பிஅண்ணன் (9), முன்னேற்றக் (9), திரு (9), மூன்று (8), read (8), more (8), அதிராம்பட்டினம் (8), உண்டு (8), மரைக்காயர் (8), இருந்தது (8), vavanna (8), என் (8), comments (8), ஆண்கள் (7), அறக் (7), அதிரை (7), மற்றும் (7), வரும் (7), மற்ற (7), திராவிட (7), பள்ளியில் (7), அப்போது (7), மட்டுமே (6), வகுப்பு (6), பெரும் (6), சிலர் (6), நாம் (6), மீண்டும் (6), என்ன (6), நாங்கள் (6), முதல்வர் (6), தேர்வு (6), புகை (6), ஊர் (6), பகுதி (5), தலைமை (5), ஆசிரியர் (5), இரண்டாவது (5), வேறு (5), மட்டும் (5), கல்லூரியை (5), என்பதை (5), உள்ள (5), வேண்டும் (5), தங்கள் (5), the (5), மறக்க (5), முடியா (5), என்றும் (5), சிறு (5), இரு (5), நல்ல (5), சொல்லி (5), பெற்ற (5), கழகம் (5), செய்தார் (5), அரசியலில் (5), பிறகு (5), வந்த (5), எனக்கு (5), ஆசிரியர்கள் (5), மாணவர் (5), சிற்றுண்டி (5), இரண்டு (5), துறை (5), கறி (5), பற்று (5), வியப்புகள் (4), அரசு (4), நிலையில் (4), அதே (4), நிலை (4), அமைச்சர் (4), பட்டது (4), சென்ற (4), வசதி (4), பிள்ளைகள் (4), வீட்டுப் (4), பட்டுக்கோட்டை (4), முன் (4), அதன் (4), மனிதர் (4), வெற்றி (4), முடியும் (4), பிளாஸ்டிக் (4), அதனால் (4), செய்யவேண்டும் (4), பெற்று (4), இடங்களில் (4), விட்டு (4), தமிழ்நாடு (4), போன்றவர்கள் (4), வழி (4), காலை (4), எங்கள் (4), சொல்வார் (4), சில (4), அந்த (4), இந்த (4), அல்லது (4), பின் (4), முடியாது (4), முகம்மது (4), அது (4), தான் (4), போதிலும் (4), கட்டணம் (4), வழங்கவும் (4), பள்ளிக்கு (4), சேர்மன் (4), குடி (4), சேர்ந்து (4), அவருக்கு (4), வைப்பார் (4), ஒருவர் (4), கல்லூரிக் (4), கலை (4), கிடையாது (4), குதிரை (4), வண்டி (4), போல (4), பேராசிரியர் (4), 1957 (4), பருப்பு (4), தனக்கோடி (4), posts (3), தொடரும் (3), நிலைப்பள்ளி (3), அவை (3), என்பது (3), கட்டளையின் (3), வந்தார் (3), நமது (3), எதிர் (3), கொண்ட (3), தொடங்கி (3), காயிதே (3), மில்லத் (3), தலைமையில் (3), தமிழக (3), நிதி (3), தேர்ச்சி (3), சென்னை (3), வீட்டு (3), நடு (3), இஸ்மாயில் (3), சாகிப் (3), ஆண்டுகளில் (3), கல்வியும் (3), தொடர (3), வெகு (3), ஆண்டுகளுக்கு (3), கண் (3), வந்து (3), நிறுவனங்களின் (3), man (3), நாளை (3), அதிரையின் (3), பயன் (3), ஐந்து (3), ஆட்சி (3), செய்து (3), தெருவில் (3), இன்னும் (3), பெரிய (3), எல்லாம் (3), செய்த (3), பணத்தை (3), நானும் (3), தேர்தலில் (3), மக்கள் (3), அல்லவா (3), இப்போது (3), இந்தியாவில் (3), கட்சிகளும் (3), மிகக் (3), அப்படி (3), செய்ய (3), குதித்தார்கள் (3), வந்தது (3), இது (3), பற்றியும் (3), தொடந்து (3), முறை (3), நகைச் (3), பதில் (3), அதில் (3), அவருடைய (3), மிகவும் (3), பற்றி (3), அவரும் (3), சொன்னார் (3), காந்திஜி (3), பெரியார் (3), இராஜாஜி (3), கட்சியும் (3), சுந்தரம் (3), மாதிரி (3), அபுல் (3), என்னிடம் (3), இன்று (3), தூக்கி (3), எனது (3), படிக்க (3), பள்ளியிலும் (3), பணி (3), பள்ளியாக (3), முது (3), தொழிற் (3), திருமதி (3), தேவையான (3), நியமனம் (3), அரசுப் (3), பள்ளிக்குப் (3), க்கும் (3), அப்துல் (3), இடம் (3), ஊரின் (3), தந்தார் (3), பதவி (3), ஆசிரியப் (3), ஓர் (3), இவர் (3), இருந்த (3), என்னைக் (3), மேற் (3), மணி (3), எதுவும் (3), மாணவர்களும் (3), பட்டுக்கோட்டையில் (3), போவோம் (3), வில்லை (3), போது (3), குறைவு (3), மாணவர்கள் (3), சென்று (3), பேருந்து (3), போகும் (3), ஆராவமுத (3), தம்பி (3), வரலாற்றுத் (3), ஜெயராஜன் (3), பழைய (3), பாதை (3), கூட (3), அடுக்கு (3), தேடி (3), கல்லூரிச் (3), தென்றல் (2), october (2), வரையும் (2), சரித்திரச் (2), சித்திரம் (2), ஓய்வு (2), ஹாஜா (2), நிறைய (2), பெருமை (2), காலக் (2), கட்டத்தில் (2), தஞ்சாவூர் (2), விழா (2), கண்ட (2), கல்லூரியைத் (2), எந்தக் (2), இல்லாத (2), எண்ணி (2), 1955 (2), தாளாளராக (2), செயல் (2), பட்டு (2), ஏற்பட்ட (2), இடையூறுகள் (2), யார் (2), நீதி (2), கொஞ்சமும் (2), தனக்கே (2), எத்தனை (2), ஆரம்பித்த (2), வைத்துச் (2), அன்றைய (2), மாண்புமிகு (2), கட்டளை (2), சார்பில் (2), கல்விக்காக (2), திருச்சி (2), நகரங்களில் (2), செல்ல (2), வேண்டிய (2), செல்வந்தர் (2), வாய்ப்புக் (2), அன்று (2), காலம் (2), அடுத்த (2), மார்க்கக் (2), கிடைக்க (2), செயலாளராகப் (2), பொறுப்பேற்ற (2), நிறுவப்பட்ட (2), அரபி (2), தொழுகை (2), நடை (2), கொடை (2), முடிந்தது (2), முடியாத (2), படிப்பைத் (2), அதிராம்பட்டினத்தில் (2), சரி (2), இருப்பார் (2), அவ் (2), யெல்லாம் (2), நிற்கும் (2), படிக்கும் (2), மறைந்த (2), himself (2), world (2), நினைவு (2), இந்தக் (2), மக்களின் (2), நவீன (2), தொழில் (2), வருகிறது (2), வாவன்னா (2), அதிரையை (2), ஆசிரியர்களின் (2), ஆட்டுக் (2), பைகளை (2), சாலையில் (2), மக்களுக்கு (2), மக்கா (2), முயற்சியில் (2), பயிற்சி (2), தெரு (2), பொருத்தமில்லாத (2), ஒலி (2), சக்கர (2), வாகனங்களின் (2), மூடித்தனமான (2), விரைவு (2), பள்ளிகள் (2), கப்பம் (2), முன்பே (2), மக்களிடம் (2), சமுதாய (2), விட்டுக் (2), போகலாம் (2), பிடித்த (2), இருந்தன (2), அந்தக் (2), பார்த்து (2), காற்றில் (2), புகழ் (2), இன்றைய (2), முதல்வருக்கு (2), தந்தது (2), நன்றி (2), கரி (2), இயக்கங்கள் (2), பிற (2), கால (2), சீட்டு (2), உயர்த்தப் (2), குறைந்தது (2), பெற (2), கொண்டது (2), வெறும் (2), இதே (2), உணர்வு (2), இஸ்லாமிய (2), பத்திரிகை (2), வெளி (2), பேசுகின்ற (2), போட்டுக் (2), அப்பொழுதே (2), துக்ளக் (2), விட்டுச் (2), நிறுத்திக் (2), அரசியல்தான் (2), மாமா (2), புரட்சி (2), கட்டுரைகள் (2), வந்தன (2), யாரும் (2), வகைக் (2), அரசியலை (2), மேலும் (2), பண்பு (2), பெர்னார்ட்ஷா (2), உறுப்பினர்கள் (2), வாதிகள் (2), அவர்களைப் (2), விடுதலை (2), அப்போதே (2), படுத்தி (2), முக்கிய (2), திராவிடக் (2), ஆரம்பித்தனர் (2), தோன்றின (2), ஒவ்வொரு (2), உடைந்து (2), பிரிந்து (2), அண்ணா (2), தலைமையிலிருந்த (2), கழகத்திலிருந்தும் (2), தனிக் (2), தோன்றியது (2), சாக்கடையில் (2), போட்ட (2), நிறைந்த (2), லீகில் (2), காங்கிரசில் (2), இருந்தார்கள் (2), தீவிரமாக (2), தமிழ் (2), இருந்தனர் (2), உலகம் (2), பெட்டியில் (2), பயணம் (2), அரசியலா (2), 1986 (2), வரலாற்றிலும் (2), வெற்றிடத்தை (2), மூத்த (2), புதல்வர் (2), அவர்களும் (2), தொடர்ந்து (2), செய்தார்கள் (2), சிறப்பாகச் (2), சொந்த (2), கல்விக் (2), பட்டதாரி (2), ஆசிரியராகப் (2), முதுகலை (2), வாய்ப்பு (2), என்னினும் (2), பலர் (2), அத் (2), தருணத்தில் (2), கலைப் (2), என்னை (2), பள்ளியின் (2), தலைமையாசிரியராக (2), மதரசா (2), தாளாளரின் (2), கல்வியின் (2), அறிந்து (2), சாதுலியா (2), எல்லாப் (2), பணியாற்றிக் (2), கொண்டிருந்த (2), பணியாற்றத் (2), அங்கீகாரம் (2), தொலை (2), நோக்குச் (2), ஏறத்தாழ (2), வகையில் (2), அபோது (2), உட்பட (2), அறக்கட்டளை (2), அங்கு (2), வெள்ளிக்கிழமை (2), கட்டிடத்தின் (2), பகுதியில் (2), அட்மிஷன் (2), மாணவிகளின் (2), படித்துக் (2), கொண்டிருக்கும் (2), அங்கிருந்து (2), செய்யும் (2), பெண் (2), செயலாளர் (2), கொள்ள (2), நீர்த் (2), அப்போதைய (2), அவரிடம் (2), சோம (2), உடன் (2), முயற்சியால் (2), படை (2), யாவும் (2), உடை (2), யாருளர் (2), பேச (2), சிந்தையைக் (2), கவர்ந்த (2), சரியான (2), சொன்னால் (2), படித்த (2), காலத்தில் (2), பட்டதாரிகள் (2), பேர் (2), மஜீது (2), பார்கள் (2), ஓரளவு (2), பட்டுகோட்டை (2), சிரமப் (2), படக் (2), பள்ளியை (2), நிறுவனம் (2), நடக்கும் (2), நாட்களில் (2), மாணவர்களுக்குக் (2), வகுப்புகள் (2), வண்டியோ (2), மார்ச் (2), திங்கள் (2), ஃபோர்டு (2), அருகில் (2), போனோம் (2), பக்கத்தில் (2), கொண்டே (2), பகல் (2), உணவை (2), வீட்டிலிருந்து (2), வருவோம் (2), உணவுப் (2), ஒரே (2), திரைப் (2), கொட்டகை (2), எப்போதாவது (2), வீடு (2), தமிழில் (2), அப்போ (2), தெல்லாம் (2), எழுத (2), படிப்பு (2), அவருக்குத் (2), கிழமை (2), கண்டது (2), இதனால் (2), சாப்பாடு (2), முப்பது (2), மாலையில் (2), படித்தோம் (2), வண்டியில் (2), படித்தார்கள் (2), பயணக் (2), காரணமாக (2), வந்தார்கள் (2), முறையோ (2), அய்யங்கார் (2), ஒரத்தநாடு (2), மாணவர்களை (2), பிறந்த (2), நகரத் (2), ஹசன் (2), என்பார் (2), எல்லாருக்கும் (2), கனவுகளில் (2), மூழ்கி (2), தலைப்பை (2), மறந்து (2), மாறி (2), தூரம் (2), மன்னியுங்கள் (2), ஆகஸ்டு (2), தேதிக்குப் (2), வீடுகளில் (2), கடற் (2), முந்திரிப் (2), போட்டுச் (2), பெரு (2), எந்த (2), விருந் (2), மேன் (2), இல்லாமல் (2), உண்ணீர் (2), மண் (2), வியப்பு (2), தவிர (2), கட்டிடம் (2), அன்றே (2), வியப்புக் (2), நெஞ்சில் (2), கல்லூரியின் (2), இருக்கலாம் (2), முயற்சி (2), கல்லூரியைப் (2), எண்ணிக்கை (2), வேலை (2), வசதியற்ற (2), வளர்ச்சியையும் (2), மாணவர்களின் (2), பிள்ளைகளும் (2), போய்ப் (2), பார்த்தேன் (2), நிர்வாகி (2), வயது (2), துறு (2), விடுதி (2), சமயம் (2), கணக்குப் (2), அவரது (2), பணத்தைக் (2), விடுதிக் (2), இருளப்பனும் (2), வேந்தன் (2), வரவு (2), இரும்புப் (2), பணம் (2), சகோதரர் (2), கணக்கர் (2), rss (2), skip (2), powered, blogger, 2010, followers, november, 2003, may, june, july, august, september, december, 2011, january, february, 2012, blog, archive, உமர்தம்பி, labels, subscribe, atom, older, நிருவப்பட்டிருப்பினும், கல்லூரிக்குப், பின்னரே, நிறுவப்பட்டன, பல்வேறு, கல்லூரிகள், ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின், என்றென்றும், கல்லூரிக்கு, குறிப்பிடத்தக்கது, ஆண்டுக், மாவட்டத்தில், நூற்றாண்டு, கும்பகோணம், கலைக், தவிர்த்து, கல்லூரியும், தனித், திறனை, வியக்காதவர்கள், எனலாம், இராஜா, சரபோஜி, பூண்டி, பற்பம், இருக்கவில்லை, தளராதவராகவும், இருந்து, தாளாளருக்கு, எண்ணற்றவை, நடத்துவதற்கு, ஏற்பட்டிருந்த, பொருளாதாரத், தட்டுப்பாடு, ஒருபுறம், கட்டளையை, நிர்வகிப்பது, என்பதில், எழுந்திருந்த, பிரச்சினையைத், தீர்க்க, மன்றத்திலிருந்த, வழக்குகள், மறுபுறம், கவலைப்படாமலும், சோர்வடையாமலும், அத்தனைப், பிரச்சினைகளையும், உரித்தான, இன், முகத்தோடு, சர்வ, சாதாரணமாகத், தீர்த்துக்கொண்டு, மலை, குலைந்தாலும், குலையாத, தளாளரின், நெஞ்சுரத்தை, எவரிடமும், காணவியலாது, நிறுவிட, நினைத்த, கல்லூரிக்கான, கட்டிடங்கள், கட்டி, முடிக்கும், எதிர்ப்புகள், என்போன்றோர், நன்கு, அறிவோம், புதிதில், நிர்வகித்துச், செல்வதில், சுப்பிரமணியன், சிறப்பித்தார், நிறுவினார், கண்ணியத்திற்குரிய, ஒன்று, தொடங்கப்படவேண்டும், என்றெண்ணிய, படித்துத், பெற்றவர்கள், கல்லூரிகளுக்குச், இளைஞர்களுக்கு, அத்தகைய, கிட்டியது, இளைஞர்களின், தொடங்கப், கண்ணியத்துக்குரிய, பள்ளியைத், சிறப்பித்தார்கள், பள்ளியாகப், பரிணமித்தது, 1949, கல்வியுடன், உலகக், சிறார்களுக்குக், எண்ணியதன், விளைவாக, அறக்கட்டளையின், 1901, கற்பதற்காகவும், மசூதிகளில், வெளிச்சம், கொடுப்பதற்காகவும், வள்ளல், அவர்களால், போடும், நிலைதான், வாய்ப்பில்லாத, படிப்புக்கு, முழுக்குப், முடித்த, சிறுவர், சிறுமியர்கள், கல்வியைத், வாய்ப்புள்ள, இராஜமடம், ஊர்களிலும், சென்னையிலும், மனதுக்குச், எனப்படும், கருத்தில், தெளிவாக, அதை, அழுத்தமாகச், சொல்லுவார், மற்றவர்களின், எதிர்ப்புகளைக், பொருட், படுத்தமாட்டார், வெதிர்ப்புகளை, வெற்றிக்கு, உரமாக்கிக், கொள்வார், உருவமே, மனக், பேரறிஞர், பெர்னார்ட்ஷாவின், இக்கூற்றைப், போதெல்லாம், மாமனிதர், நிறுவனர், reasonable, adapts, unreasonable, wants, adapt, all, progress, depends, upon, second, ஒட்டி, கட்டுரை, எழுதுவதற்கு, கிடைத்த, வாய்ப்பைப், பாக்கியமாகக், கருதி, மகிழ்கின்றேன், அனைவராலும், அன்பொழுக, அழைக்கப்பட்டவரும், எங்களால், பெரியவர், மரியாதையோடு, அழைக்கப்பட்டவருமான, ஆண்டுகளுக்கும், மேலாக, மனதில், குறிப்பாகக், கற்றோர், நெஞ்சங்களில், நிறைந்து, நிற்கிறது, சுற்று, வட்டாரங்களில், மந்திரச்சொல், ஆண்டுகளாக, அறிவியல், நுட்பத்தின், பயனாக, உலகளாவிய, வழக்காகப், படுத்தப்பட்டு, வழக்கு, கடந்த, என்பதன், சுருக்கமான, short, message, service, comment, வரலாறு, பெறுபவர், புதிராய், விளங்கும், அதிரா, சிரிக்கும், சிங்காரச், சிங்கையாக, விரைவில், மாற்ற, முடியுமா, அக்பரின், முன்னோடி, நாணய, முறையின், நிர்வாகச், சிற்பி, நீதியின், ஊற்று, பேசப்படுகிற, செர்ஷா, ஆண்டுகள், வரலாற்று, இதயாசனத்தில், வீற்றிருக்கவில்லையா, உமரின், எண்ணங்கள், போற்றப்பட்டவையாக, மேற்கண்டவற்றில், இரண்டை, அடிக்கோடிட்டுக், குறிப்பிடுகிறேன், கரியும், கறியும், தொடர்பானவை, கொளுத்துவதை, உடனே, நிறுத்தவேண்டும், நுரையீரல், புற்று, நோய், விழிப்புணர்வை, ஏற்படுத்தவேண்டும், ஹஜ்ஜில், செய்வது, மாதிரித், ஆடுகளை, அறுத்து, இரத்தத்தை, விடுவது, ஹஜ்ஜை, நினைவூட்டுகிறது, இதனால்தான், சின்ன, என்கிறார்களோ, என்னவோ, மக்காக, இருக்காமல், இவர்களின், அனுமதியை, ரத்து, கடைத், கடை, வைக்கச், மேற்கண்ட, காரியங்களை, பெற்றவர், செய்தால், நடந்துவிட்டது, இனி, வருபவர்கள், செலவு, எடுக்கும், அவசர, அவசரமாக, இறங்காமல், செலவில்லாத, பணிகளிலாவது, இறங்கலாம், உமரும், நடைப், செய்யும்போது, காணும், காட்சிகள், அவரைக், குமுற, வைக்கும், தெருவுக்கு, கறிக்கடை, கொளுத்துதல், எழுப்பிகளை, வாகனங்களில், பொருத்திக்கொண்டு, அர்த்தமில்லாமல், எழுப்புவது, பெண்களும், குழந்தைகளும், நடமாடும், வழிபாட்டுத், தலங்கள், எல்லா, நேரங்களிலும், சாலைகளின், சந்திப்பில், ஏற்படும், குழப்பங்கள், வேட்பாளர்கள், தாங்கள், நிற்பதற்காகக், கட்சித், தலைமைக்குக், கட்டியிருப்பதாகப், பரவலாகப், பேசப்படுகிறது, விழுங்கி, ஏப்பம், விட்டவர்களுக்குக், எதற்கு, அந்தப், சேர்த்து, ஊருக்கு, காரியம், செய்திருக்கலாம், அதைச், வாக்குச், சேகரித்திருக்கலாம், நலனுக்காக, கொடுத்துப், வுக்காக, இவர்கள், கொடிகள், வின், கொடிகளைவிட, உயரப், பறந்ததோடு, எண்ணிக்கையில், அவற்றைவிட, அதிகம், காட்சியைப், நகைத்தார், ஒற்றுமையைக், பறக்க, ஓட்டுக்காக, யாசிக்கும், வேட்டைக்காரர்கள், ஆகிவிட்டார்களே, நொந்தார், ஜூலை, மாநாட்டை, நடத்தி, மேடை, தந்து, அவரின், வாழ்வுக்கு, துவக்கம், மறத்தலை, மறக்காமல், முகத்தில், ச்சே, கையைப், பிசைந்து, கொண்டிருக்கிறார்கள், இயக்கங்களைச், சார்ந்து, வாழும், parasites, இயக்கங்களாகத்தான், இருக்கின்றன், இப்படிப்பட்ட, போக்கு, உமறுக்குப், பிடிக்காது, பேரூராட்சி, எல்லாக், போட்டியிடுகின்றன, கூட்டணி, தர்மம், குப்பையோடு, குப்பையாகப், போய்விட்டது, சேராவிட்டால், நன்மை, வேட்பாளர், கண்களுக்குத், தெரிவார், மாற்றி, யோசிக்கலாம், மாற்றம், வரலாம், எங்களைப், ஓட்டுப், போட்டுத்தான், மொரார்ஜி, சுதந்திர, மாத, பொற்கால, யைக், வந்தோம், கடவுச், விரைவாக, விநியோகிக்கப்பட்டது, ஹஜ், கோட்டா, அதிகரிக்கப்பட்டது, உதவித், தொகை, விலைவாசி, என்றுமில்லாத, அளவுக்கு, இதைப், ஆட்சியைப், காரியங்களைப், காட்டவேண்டும், இறங்கித்தான், சேற்றில், அல்லாஹ்வின், ஒற்றுமைக், கயிற்றை, களத்தில், ஒன்றாகக், கலந்திருந்தபோது, பதநீராக, இனித்தவர்கள், பிரிந்த, பனை, நீராகவும், சுண்ணாம்பாகவும், ஆகிவிட்டார்கள், துணிச்சலோடும், நேர்மையோடும், வாரப், முன்னற்றக், கழகத்தின், வாரம், தவறாமல், உணர்வை, வாங்குவார், சமுதாயத்தார்க்கு, இழைக்கப்படும், தீமைகளைப், வழங்கப்பட, சலுகைகளைப், சாரா, இயக்கம், பத்திரிகைகளையும், ஆதரித்தார், உணர்வைத், ஒற்றுமை, மாதமிரு, பத்திரிகையையும், வாங்கத், துவங்கினார், தொடர்பான, ஆடியோ, வீடியோ, கேசட்டுகளை, வாங்கி, கேட்பார், இப்படை, தோற்கின், எப்படை, ஜெயிக்கும், எப்பொழுது, குதித்தார்களோ, கழகத்தைக், கழுவிவிட்டார், கொள்கையைத், தாங்கிக், அவற்றில், ஆழ்ந்த, கருத்துக்களோடு, வாய், சிரிக்கக், கூடிய, சுவைகளும், பத்திரிகைகள், தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும், கொள்வார்கள், முழுதும், ஆக்கிரமித்துக், கொண்டிருந்தது, துணிச்சலான, விமர்சனங்களுக்காகவும், சுவைகளுக்காகவும், துக்ளக்கை, விரும்பிப்படிப்பார், மர்ஹூம், அபூபக்கர், முற்போக்கு, சிந்தனைவாதி, சுதேச, மித்திரன், ஆனந்த, விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, தரமான, பத்திரிகைகளைப், படிப்பார்கள், கல்கண்டு, பத்திரிகையை, படிப்போம், வகுப்புகளில், படிக்கும்போதே, கல்கண்டைப், படிக்கத், துவங்கிவிட்டார், கல்கண்டின், எழுத்தாளர், தமிழ்வாணன், வாசகர், கேள்விகளுக்குத், திறமையாகவும், சுவையாடும், நாட்டு, பாபுராவ், படேலுக்கு, இணையாக, கேள்விகளுக்குப், கருத்துக்களை, விரும்பிப், படிப்பார், நாட்களுக்குப், கல்கண்டில், விமர்சனக், தயவு, தாட்சண்யமின்றி, எல்லாரையும், விளாசுவார், விமரிசனத்துக்கு, ஆளாகாதவர்கள், உமரை, கவர்ந்தன, மாதிரியான, அருவருக்கத்தக்க, காரணங்களால், வெறுத்தார், வெறுக்கும், உமரிடம், எப்படி, உமருக்கு, இருக்கிறேன், படித்திருக்கிறார், இங்கிலாந்து, பாராளுமன்றம், பாராளுமன்றங்களின், தாய், அழைக்கப்படுகிறது, உலகத்திலேயே, தரம், வாய்ந்த, நாட்டின், சுதேசி, மன்னர்களை, ஏமாற்றி, பிரிட்டிஷ், சமராஜியத்தை, பெருக்கிக்கொண்டே, போன, வாரன், ஹேஸ்டிங்ஸ், வைஸ்ராய், கவர்னர், ஜெனரல்களுக்கு, பாராளுமன்றத்தில், தண்டனை, வாங்கிக், கொடுத்தவர்கள், போன்றவர்களைப், இருபதாம், நூற்றாண்டின், துவக்கத்திலேயே, அயோக்கியர்களின், கடைசிப், புகலிடம், அரசியல்வாதிகளைப், 1947, இந்தியா, காங்கிரஸ், கட்சியைக், கலைத்து, விடும்படி, காந்திஜிக்கு, தெரிந்துவிட்டது, சுதந்திரத்தைத், தவறாகப், இந்தியாவை, கடித்துக், குதறிவிடுவார்கள், காங்கிரசிலிருந்து, தலைவர்கள், விலகினர், தனிக்கட்சி, துவங்கினர், சுதந்திரா, லீகின், தலைவரானார், இராமமூர்த்தி, கல்யாண, கம்யூனிஸ்டு, வலது, இடது, கட்சிகளாகப், பல்கிப், பெருகிவிட்டன, அண்ணாதுரை, கட்சியிலிருந்தும், சம்பத், ஆர், கருணாநிதி, கட்சிகள், கழகமும், குட்டிகள், போட்டன, கழகத்திலிருந்து, மறுமலர்ச்சி, இதைத், ஜாதிக், தோன்றிக், கொண்டிருக்கின்றன, குப்பையை, அள்ளி, சினிமாக்காரர்கள், இதுவல்ல, அதிசயம், சினிமா, நடிகர்கள், ஜாதிகளையும், இணைத்துக், பைகளையும், குப்பைகள், அள்ளிப், போதாததற்கு, பேனருடன், தேசிய, தந்த, காந்தியைப், பற்றப், போவதாக, குதித்தவர்கள், விஜய, சாந்தியைப், பற்றும், வாதிகளாக, மாறினார்கள், இந்தியாவின், விடுதலைக்காக, காங்கிரசும், லீகும், பாடுபட்டன, கட்சிகளின், தேசியப், பற்றில், குறையும், சொல்ல, 1940, களில், காங்கிரசையும், அலி, ஜின்னா, லீகையும், நடத்திச், சென்றனர், மதத்தவர்கள், இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள், கணிசமான, அளவில், உதாரணம், மவுலான, கலாம், ஆசாத், காங்கிரசை, ஆகியோரும், லீகை, போன்றோரும், ஆதரித்தார்கள், சாராரிடமும், வெள்ளையனை, வெளியேற்ற, பொதுவான, கொள்கை, நாட்டில், ஆங்கிலேயரின், பிரித்தாளும், சூழ்ச்சியால், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும், வடக்கே, பிரிவினைகள், ஏற்பட்டன, தென்னாட்டில், அப்படிப்பட்ட, இயல்களைக், கற்றிருக்கிறார், ஒவ்வொன்றிற்கும், துவக்க, ஆசிரியன், நான்தான், கற்ற, ஆசிரியராக, மாறிவிடுவார், இயல்களிலேயே, ஒழுங்கு, இயல், மனிதன், படைக்கப்பட்டபோதே, ஷைத்தானுக்கும், மனிதனுக்கும், இடையில், துவங்கிவிட்டது, தோன்றியதிலிருந்து, நீடித்துக், கொண்டிருக்கிறது, ஆன்மீகவாத, அரசியல்வாதிகள், அவனைத், துரத்தி, அடித்து, விரட்டிக், கொண்டிருந்தார்கள், கட்டுப்பாட்டுக்குள், காந்திஜியின், சீடர்களான, லால், பகதூர், சாஸ்திரியும், கக்கன்ஜீயும், கற்பைக், காப்பாற்றினார்கள், சாஸ்திரி, அரியலூர், இரயில், விபத்தின்போது, பதவியைத், எறிந்தார், மந்திரி, பின்பும், கக்கன்ஜீ, இரயிலில், மூன்றாம், கண்ணியத்தின், சின்னமான, ஓட்டு, வீட்டுக்குத், தாமே, ஒட்டடை, அடித்துக், கொண்டிருந்தார், கர்மவீரர், காமராஜர், அமைச்சரவையில், எட்டு, அமைச்சர்களை, வைத்துக்கொண்டு, தமிழகத்தை, முஷ்டியில், அடக்கினார், கணிஞனின், கணிப்புடன், கலைஞனின், கருத்துரை, ஆதாய, வியாழக்கிழமை, நகர, நிறுவனங்களின்வ, ஈடு, பேரிழப்பை, ஏற்படுத்திய, கண்ணீரில், மூழ்கடித்த, நாளாகும், இறை, நாட்டப்படி, நேர்ந்த, இறப்பால், நிரப்புவது, கடினம், அன்னாரது, அவரைத், குடும்ப, உறுப்பினர், சம்சுதீன், நிறைவு, தற்போது, அஸ்லம், மிகச், வருவது, பாராட்டுக்குரியது, உறுதி, வாழ்க்கையில், என்னுடைய, முன்னேற்றத்திற்குத், பங்களிப்பைப், இங்கு, குறிப்பிட, மறந்தேனென்றால், கொன்றவனாகிவிடுவேன், செலுத்தி, கல்லூரியிலும், கட்டணச், சலுகையில், படித்து, முடித்ததையும், பட்டத், தேர்வில், பெற்றதும், கணிதப், செய்திட, வாய்ப்புத், தந்ததையும், பட்டபோது, கணித, பணியாற்றிட, வழங்கியதையும், முதுகலைப், பட்டங்களோடு, இருக்க, பட்டம், பெற்றிராத, நியமித்ததையும், உயிர், என்னால், வரிசையாகத், துவக்கப்பட்டு, அவற்றை, நிர்வகித்து, தாகம், தணியவில்லை, குழந்தைகளின், தொடக்கக், அவசியத்தை, மழலையர், யையும், முக்கியத்துவத்தை, முழுமையாக, உணர்ந்து, நிலையத்தையும், பருவத்தினருக்கும், அனைத்து, கிடைத்திட, உத்தரவுக்கு, இணங்க, அனைத்தும், துரிதமாக, நடந்தேறின, நிறுவப்பட்டது, தலைமையாசிரியராகவும், ஆசிரியைகளான, நூர்ஜஹான், வடிவழகி, மேகலா, ஆகியோர், ஆசிரியைகளாகவும், துவங்கினோம், மாதங்களில், பள்ளிக்கெனத், தலைமையாசிரியை, ஆசிரியைகள், செய்யப்பட்டார்கள், பள்ளிக்குத், திரும்பினோம், போட்டியாக, எனக், கருதிய, நாடு, பள்ளிககு, ஆசிரியைப், பணியிடங்களை, தயக்கம், காட்டியது, உரிய, பாணியில், மன்றத்தில், வழக்குத், தொடந்தார்கள், பணியிடங்கள், நீதிமன்றம், அரசுக்கு, உத்தரவிட்டுத், தீர்ப்பளித்தது, சிந்தனையோடு, 120, மாணவிகளோடு, துவக்கப்பட்ட, உயர்த்தப்பட்டு, 1200, அதிகமான, மாணவிகள், செயல்பட்டு, அலுவலகம், இயங்கி, வாடிக்கு, விரைந்து, சென்றேன், அங்கே, அவர்களுடன், ரஹ்மத்துல்லா, ஹாஜியார், மன்னார், காதர், பாட்சா, சொன்ன, செய்தி, இதுதான், ஜும்ஆ, முடிந்தவுடன், சலாஹிய்யா, நடைபெற்று, துவக்கவும், அப்பள்ளியின், உன்னை, செய்யவும், தீர்மானித்துள்ளோம், ஜும்ஆவுக்குப், ஏதுவாக, முடியாமல், உள்ளவர்களில், ரிகார்டு, ஷீட்டுகளையும, மறுநாள், பள்ளியிலிருந்து, மாணவிகளை, பிரித்து, மாற்றவேண்டும், புதிய, ஆசிரியைகளை, ஆசிரியைகளைத், தற்காலிகமாகப், பணியாற்றச், உத்தரவுகளைத், பிறப்பித்தார்கள், கூட்டுக், education, முறையில், பெற்றோர்கள், அவர்களை, அணுகி, பலரும், கூடுகின்ற, இடமான, மெயின், ரோட்டில், அமையவிருக்கும், பிள்ளைகளை, அனுப்புவதற்கு, விரும்பவில்லை, மையப்பகுதி, ஒன்றில், வருவதற்கு, ஏற்பாடு, செய்யுமாறு, வேண்டிக், கொண்டனர், வேண்டு, கோளை, ஏற்றுக், துரிதமாகச், செயல்பட்டார், விடிந்தால், இரவு, மணியளவில், வீட்டிலிருந்த, அலுவலக, ஊழியர், சுல்தான், மூலம், அழைப்பு, விடுக்கப்பட்டது, நாளில், விளங்கி, உருவான, விதம், பற்றித், தெரிந்து, கொண்டால்தான், சிந்தனை, எத்தகையது, விளங்கிக், அதிராம்பட்டினத்து, தேவையைப், பூர்த்தி, நோக்கில், மேலத், அமைந்துள்ள, தொட்டியைத், திறந்து, வைப்பதற்காக, அதிரைக்கு, வருகை, பெண்களுக்காகத், தனியாக, கோரிக்கை, விடுத்து, மக்களால், விண்ணப்பம், அளிக்கப்பட்டது, மேடையிலேயே, விண்ணப்பத்தைப், பரிசீலனை, முதலமைச்சர், மேடையில், வீற்றிருந்த, அவர்களிடம், விண்ணப்பத்தைக், கொடுத்து, அதிரைக்குப், அமைவதற்கு, நடவடிக்கை, மேற்கொள்ளுமாறு, உத்தரவிட்டார், உருவாவதற்கான, பணிகள், தொடர்ச்சி, முன்னாள், bed, சுவனப், பதவியை, வழங்கட்டும், புவனப், தந்தவருக்கு, பாரெல்லாம், வல்ல, இறைவன், பரவட்டும், புகழொளி, அன்பில், முயர்வு, நெருங்கும், ஆசீர்வதித்தார், யாசிரியர், கலையை, அடைய, வைத்தார், அறிவுரைகளால், அதட்டி, பட்டை, தீட்டி, மதிப், பேற்றினார், பட்டறிவில்லா, போன்றோரை, புள்ளியாயினர், படிப்பின்றி, வீட்டோடு, இருந்தோர், ஏட்டோடு, வரச், நீட்டோலை, வாசியா, நின்றவரை, அடையா, இலக்கை, அடைவதற்கு, தளரா, நடையே, போதும், பயமே, அறியார்க்குப், பலமா, உடையார்க்கு, உயருடையா, வழக்கம், உடையாரல்லர், பிரமுகரைச், சந்திக்க, விழாக்களுக்கு, ஓர்உடை, அலுவலகங்களுக்கு, வாய்திறந்து, மறுப்போர், வாசகத்தை, திருத்திடின், வக்கணை, பிறர், வாசகமொன்று, எழுதிடின், மாட்டிக், குட்டுப், படும், கோட்டுகளும், சூட்டுகளும், வசமாய், ஆளுமையில், அடங்கும், துறைகள், ஆங்கிலத்தை, ஆளும், துரை, படித்தோர்க்குப், பலன், ஆணைகள், அச்சிட்டு, மடியில், வைத்துத், தட்டச்சில், மடிக், கணினி, வரு, முன்னரே, சொந்தக்காலில், நின்ற, சொந்தக்காரர், குட்டினால், அனுபவம், இவைகளின், திட்டினால், நமக்கு, அறிவுரை, மசியா, மனிதரை, மசிய, வசிய, வார்த்தையில், சிக்க, நயம்படச், ரசிக்க, சுவைபடப், பேசிச், சொக்க, உறுதியில், இரும்பாய், இருந்திடுவார், உழைப்பில், எறும்பாய், இயங்கிடுவார், சுருக்காய்ச், செயல்படும், எக்ஸ்பிரஸ், சுருங்கப், ரசாக், செல்வமும், சேரப், பெற்றிருந்த, அதிவீர, ராம, பாண்டினின், வாரிசு, மிகை, ஆகாது, கரமான, மாற்றத்திற்கான, ஜலாலுத்தீன், அவர்களையே, பெரிதும், சாரும், உண்மை, புகழ்ச்சி, இரண்டே, அவரை, அழைப், மற்றவர், இளங்கோவின், தமையனார், கோவிந்தராஜுலு, அதிரையில், தடுக்கி, விழும், இடமெல்லாம், காம், கட்டிடக், குழுச், பணியாற்றி, திரட்ட, உதவ, வைத்தது, இறைவனும், அளித்த, பாக்கியமாகும், படிப்ப, தற்காக, வருவதில், அதிகமாகச், படுகிறோம், குழந்தைகள், இவ்விதம், கூடாது, பெரியவர்களாகி, சம்பாதிக்க, காரியமாக, ஊரிலேயே, ஆரம்பிக்க, படியார், இவ்வாறு, சொன்னது, நினைவில், பசுமையாக, இருக்கிறது, நினைத்தபடி, இளங், ஆகியவற்றை, ஏற், கனவை, நனவாக்கி, அதற்கு, சாதித்து, மத்தியில், நிலைத்து, படிச், விட்டார், எல், நேரத்தில், பட்டுக்கோட்டைக்குப், பேருந்தோ, 1937, வகுப்புக்கு, சேர்மனின், காரில், போய்க், கொண்டிருந்தோம், பட்டுக்கோட்டைப், பொது, பணித்துறை, பயண, மாளிகைக்கு, காருக்கு, பழுது, ஏற்பட்டு, நின்று, விட்டது, நடந்தே, பள்ளிக்கூடம், நோக்கிப், திடீ, ரென, மழை, பிடித்துக், வீடுகளோ, ஒதுங்கும், இடங்களோ, நனைந்து, பள்ளிக், கூடம், நோக்கிச், சென்றோம், பொட்டலம், வரமாட்டார், மணிக்கூண்டிற்கு, கன்டியர், விடுதியில், பரோட்டாக்களை, பால், ஊற்றிச், சாப்பிடுவார், நீலாதான், நண்பர்களும், படம், பார்க்கப், மாணவப், பருவத்தில், விளையாட்டில், ஈடுபாடு, ஆங்கிலத்திலும், தமிழிலும், நன்றாக, ஆணித், தரமாக, எழுதுவார், 1938, எழுதினார், தேற, பாடத்தில், தேராவிட்டாலும், பாடங்களையும், எழுதவேண்டும், ஆண்டும், வகுப்பிக், படித்தார், எழுதக், கட்டினார், 1939, துவக்கத்தில், விடுமுறை, விட்ட, திருமணம், நடந்தது, திங்கட், தொடங்குவதாக, சனிக்கிழமை, அவருக்குக், காய்ச்சல், மறு, ஞாயிற்றுக், அம்மை, போட்டது, முடிய, பல்லாயிரம், வழங்கிய, தந்தைக்கு, கிட்டவில்லை, அக், உணவகங்கள், தரத்தையோ, ருசியையோ, பண்டங்களில், பார்க்க, அளவு, அதிகமாக, தயிரோடு, இரண்டணாதான், சாப்பாட்டுச், சீட்டுகள், மூன்றே, முக்கால், ரூபாயே, திங்களன்று, வடை, பாயாசத்துடன், போடுவார்கள், வண்டியும, காரும், வைத்திருந்தார், ஜலாலுதீனையும், என்னையும், காலையில், நிலையத்திற்கும், வீட்டிற்கும், ஏற்றிச், காரோ, காத்திருக்கும், இளங்கோ, பெரும்பாலோர், திரும்புவர், சைக்கிளில், செல்வர், பட்டுக்கோட்டையிலேயே, வாடகைக்கு, அறை, எடுத்துத், தங்கிப், பட்டுக்கோட்டையிலிருந்து, தஞ்சாவூருக்கும், பயணிகளை, ஏற்றிச்செல்ல, பையை, இடையே


Text of the page (random words):
்திருந்தது இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம் எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர் என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார் கல்லூரி நிர்வாகி மாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன் ஊர்தான் மோசம் கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும் என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது இதுவா கல்லூரி என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான் கல்வித் தந்தை s m s ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும் கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும் அரச மரத்தைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்ததாம் அது போல ஊரின் வசதிக் குறைவு ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது அதிரை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு திருச்சி சென்னை போன்ற நகரங்களில் நெய்யைத் தேடி அலைந்தார்கள் வெளியூர் சென்று படிக்க வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைகளும் பல முறை படை எடுத்தும் குறைந்த மதிப்பெண்களே பெற்ற மாணவர்களுமே காதிர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் அப்படிச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது நான் பணியாற்றத் தொடங்கிய 1957 ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 80 க்கும் குறைவே ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 16 க்கும் மேலே மாணவர் குறைவுக்கு வசதியற்ற சூழல் காரணம் என்பார் முதல்வர் தனக்கோடி வேலை தேடி வந்த ஆசிரியப் பெருமக்கள் சிலர் ஊரைப் பார்த்ததும் வேலையே வேண்டாம் என்று சொல்லி ஓட்டம் பிடித்ததும் உண்டு வேலையில் சேர்ந்தவர்களும் வேறு ஊர்களில் வேலைக்கு முயற்சி செய்த வண்ணம் இருப்பார்கள் கல்லூரி எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற அச்சம் வேறு அவர்களுக்கு எவ்வளவோ பணத் தட்டுப்பாடும் சிரமங்களும் பேரலைகளாக மோதிய போதிலும் எதிர் நீச்சல் போட்டுச் சமாளித்தாரே தவிர எக் காரணத்தைக் கொண்டும் கல்லூரியை மூடும் எண்ணம் தாளாளருக்குத் தோன்றியதே இல்லை பட்டப் படிப்பு எதையாவது மூடலாம் என்று முதல்வர்கள் நினைத்திருக்கலாம் ஆனால் தாளாளர் அப்படி நினைத்ததில்லை அதே சமயத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தத் தாளாளர் பெரும் முயற்சி செய்தார் அவர் அனுப்பி வைத்த ஆசிரியர்கள் பல ஊர்களுக்குச் சென்று மாணவர்களை வலை வீசிப் பிடித்து வந்தார்கள் பக்கத்து ஊர்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் கண்டு பேசத் தகுந்தோரை அனுப்பினார் தலைமை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்கு காதிர் முகைதீன் கல்லூரியைப் பரிந்துரை செய்தார்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற வெற்றி விழுக்காடுகள் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டன 1962 ல் மாணவர்கள் எண்ணிக்கை 320 ஆயிற்று கல்லூரியின் தொடக்க ஆண்டுகளில் நிதிப் பற்றாக் குறையால் ஆசிரியப் பெரு மக்களும் மாணவ மணிகளும் பல சிரமங்களுக்கு ஆளாயினர் என்பதை மறுப்பதற்கில்லை ஆசிரியர்களுக்கு மாதா மாதம் முதல் தேதி அன்றே ஊதியம் கிடைத்ததில்லை ஆனால் அரசு மானியமோ அறுவடைப் பணமோ பிற வருவாயோ எது கிடைத்தாலும் முதல் வேலையாக பைசா பாக்கி இல்லாமல் முழு ஊதியத்தையும் கொடுத்துத் தீர்த்துவிடுவார தாமதமாகி இருக்கலாம் தர மறுக்கப் பட்டதில்லை delayed but not denied என்று முதல்வர் தனக்கோடி கூறுவார் ஆசிரியர்களின் அவசரத் தேவைக்கு பகுதிச் சம்பளம் கொடுத்ததும் உண்டு நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஆட்டைத் தூக்கி மாட்டிலும் மாட்டைத் தூக்கி ஆட்டிலும் போடுவது போல வருவாயைக் கல்லூரி விடுதிக்கும் செலவிடுவார் பேராசிரியர் த ஜெயராஜன் எம் ஏ வரலாற்றுத் துறை கா மு கல்லூரி read more மூன்று வியப்புகள் 11 50 pm vavanna உமர்தம்பிஅண்ணன் 10 comments 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் முதல் நாள் அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம் மேடு பள்ளங்கள் குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை வழி யெல்லாம் புதர்கள் புற்றுகள் முட் செடிகள் மண்டிக் கிடந்தன பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள் கடைகள் ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள் ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள் வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள் குளிய லறைகள் குடி நீருக்கு மன்னப்பன் குளம் பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும் மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள் கூட்டமே இருக்காது படுத்துக் கொண்டு போகலாம் மாலை ஆறு மணி ஆகிவிட்டால் வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும் எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி முதல் நாள் நான் கண்டது அதிரையின் புறத் தோற்றத்தை பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று அதிராம்பட்டினம் அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர் அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண் செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய சன் மார்க்கபுரி பள்ளி வாசல்களும் கோவில்களும் மனிதப் புனிதர்கள் அடங்கிய தர்காக்களும் மிகுந்த புனித ஊர் திரை கடலோடியும் திரவியம் தேடிய மரைக்காயர்களின் குடி யிருப்புக்களைக் கொண்ட துறை முகப் பட்டினம் அன்றைய இஸ்லாமிய ஆடவர் பெண்டிர் சிறியோர் முதியோ ரிடமிருந்து நான் கண்ட இறைப் பற்று ஆன்மீக உணர்வு ஆச்சாரம் அறச் செயல்கள் ஒழுக்க சீலங்கள் அதிராம்பட்டினம் இரண்டாவது மக்கா என்று போற்றப் பட்டது சரிதான் என்பதை நிலை நாட்டின மொத்தத்தில் நான் புகுந்தபோது அதிராம்பட்டினம் பூம்புகார் மாதிரி ஒரு வாழ்ந்து கெட்ட ஊர் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே யல்லவா இரண்டு கடும் புயல்கள் ஊரைச் சூரை யாடி யிருந்த போதிலும் மக்களிடம் விருந் தோம்பும் பண்பு சிறிதும் குறைய வில்லை அப்போ தெல்லாம் அதிரை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பசியாரினீர்களா என்று நல்ல தமிழில் விசாரித்து விட்டுத்தான் தொடந்து பேசுவார்கள் வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் தாங்களும் உண்டு பிறரையும் உண்ணீர் உண்ணீர் என்று உபசரிப் பார்கள் வசதி யற்றோர் வீடுகளில் கூட வட்டி லப்பம் கடற் பாசி ரொட்டி இடி யாப்பம் முர்த்தபா முட்டைப் புரோட்டா அடுக்கு பிரியாணி ஆட்டுக் கறி கோழிக் கறி குருவிக் கறி முட்டை மீன் பாயாசம் பேரீச்சம் பழ இனிப்பு என்று பரி மாறுவார்கள் புத்துருக்கு நெய் தேங்கைப்பால் முந்திரிப் பருப்பு பாதாம் பருப்பு சாரைப் பருப்பு உலர்ந்த திராட்சை போன்ற விலை யுயர்ந்த சத்தான பொருள்களைப் போட்டுச் சமைப்பார்கள் சாம்பாரில் கூட கூனி ராட்டு என்று அழைக்கப்படும் இறால் மீனைக் கிள்ளிப் போட்டிருப்பர்கள் கறித் துண்டு ஒவ் வொன்றும் தேங்கா யளவு பெரிதா யிருக்கும் இருட்டும் வேளை ரமளான் நோன்பை முறிக்கும் போது குடிக்கும் கஞ்சியில் தலைக் கறி கால் கறி முந்திரிப் பருப்பு வெள்ளைப் பூண்டு திரண்டு கிடக்கும் ரம்ஜான் பக்ரீத் பெரு நாட்களில் எந்த வீட்டு அழைப்பை ஏற்பது என்று திணறுவோம் நாம் பேச முடியாத வீடுகளி லிருந்து சாப்பாட்டு அடுக்கு நிறையப் பேருண்டிகள் வீடு தேடி வரும் உண்டும் விருந் தோம்பியுமே பல குடும்பங்கள் நொடித்துப் போ யிருக்கக் கூடும் பழைய கனவுகளில் மூழ்கி தலைப்பை மறந்து பாதை மாறி வெகு தூரம் வந்துவிட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் தொடரும் பேராசிரியர் த ஜெயராஜன் எம் ஏ வரலாற்றுத் துறை கா மு கல்லூரி read more ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 10 00 pm vavanna உமர்தம்பிஅண்ணன் 2 comments அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ் எம் எஸ் ஷேக் ஜலாலுதீன் 28 01 1920 ல் பிறந்தார் நகரத் தந்தை சேர்மன் முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை செல்லப்பிள்ளை சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார் அதனால் மகனை எப்போதும் வாப்பா என்றே அழைப்பார் மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது தம்பி என்பார் இதனால் அவர் எல்லாருக்கும் தம்பி ஆகிவிட்டார் நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன் நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன் அதிராம்பட்டினம் ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும் பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம் ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள் அருமையான ஆசிரியர்கள் அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு மாணவர்களை வைத்து நாடகங்களையும் மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள் குறிப்பாக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும் அரசு மருத்துவ மனை வளாகம்தான் பள்ளியின் கலை அரங்கம் ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் வெனிஸ் வர்த்தகன் ஆங்கில நாடகம் நடந்தபோது அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார் உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார் பள்ளியை மூடிவிட்டார் அப்போது தற்போதைய ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி மாவட்டப் பகுதிகளில் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம் இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது ஒரு நாளைக்கு இரு முறையோ ஒரு முறையோ பேருந்து வரும் போகும் பயணக் கட்டணம் 4 அணா பயணம் செய்வோரும் மிகவும் குறைவு நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள் பயணக் கட்டணம் எட்டணா போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள் இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும் நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள் பேருந்து யாவும் கரி வண்டிகளே நான் திரு ஷேக் ஜலாலுதீன் திரு என் எஸ் இளங்கோ உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம் பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர் சிலர் சைக்கிளில் செல்வர் இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள் சேர்மன் ஒரு குதிரை வண்டியும ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார் திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும் மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும் அக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு தரத்தையோ ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது அளவு மட்டும் அதிகமாக இருக்கும் தயிரோடு சாப்பாடு இரண்டணாதான் நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே திங்களன்று வடை பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள் நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம் திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார் மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார் நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம் மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன் பள்ளி உண்டு வீடு உண்டு என்று இருப்பார் விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக ஆணித் தரமாக எழுதுவார் 1938 ஆம் ஆண்டு எஸ் எஸ் எ ல் சி தேர்வு எழுதினார் தமிழில் தேற வில்லை அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும் அதனால் அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார் மீண்டும் எஸ் எஸ் எ ல் சி தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார் 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது அவருக்குத் திருமணம் நடந்தது திங்கட் கிழமை தேர்வு தொடங்குவதாக இருந்தது சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது இதனால் தேர்வு எழுத முடிய வில்லை பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை பள்ளியில் எஸ் எஸ் எல் சி தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9 30 மணி வரை வகுப்புகள் நடக்கும் அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ பேருந்தோ கிடையாது அப்படி ஒரு நாள் 1937 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7 30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம் பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில் காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம் திடீ ரென மழை பிடித்துக் கொண்டது பக்கத்தில் வீடுகளோ ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம் அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார் நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம் நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில் ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் மேற் படியார் இவ்வாறு சொன்னது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பெண்கள் மேல் நிலைப் பள்ளி இளங் கலை முதுகலை கல்லூரி தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி அதற்கு மேலும் சாதித்து நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார் என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும் நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி ஏ பட்டதாரிகள் இரண்டே பேர் தான் ஒருவர் திரு மஜீது அவரை பி ஏ மஜீது என்று தான் அழைப் பார்கள் மற்றவர் என் எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி ஏ பி எஸ் சி பி காம் பட்டதாரிகள் இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ் எம் எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும் இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது ஹாஜி த அ அப்துல் ரசாக் read more எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை 9 47 pm vavanna உமர்தம்பிஅண்ணன் 2 comments எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை சுருங்கப் பேசுகின்ற எஸ் எம் எஸ் சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார் உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார் நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார் வசிய வார்த்தையில் சிக்க வைப்பார் மசியா மனிதரை மசிய வைப்பார் திட்டினால் நமக்கு அறிவுரை அவர் குட்டினால் அனுபவம் இவைகளின் சொந்தக்காரர் நமது தாளாளர் தன் சொந்தக்காலில் நின்ற செயலாளர் மடிக் கணினி வரு முன்னரே மடியில் வைத்துத் தட்டச்சில் பணி ஆணைகள் பல அச்சிட்டு படித்தோர்க்குப் பலன் தந்தார் ஆங்கிலத்தை ஆளும் துரை இவர் ஆளுமையில் அடங்கும் துறைகள் கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய் மாட்டிக் கொண்டு குட்டுப் படும் வாசகமொன்று இவர் எழுதிடின் வக்கணை பேச யாருளர் பிறர் வாசகத்தை இவர் திருத்திடின் வாய்திறந்து மறுப்போர் யாருளர் அலுவலகங்களுக்கு ஓர் உடை விழாக்களுக்கு என்று ஓர்உடை பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை என்ற வழக்கம் உடையாரல்லர் யாவும் உடையார்க்கு உயருடையா பயமே அறியார்க்குப் படை பலமா தளரா நடையே போதும் அவருக்கு அடையா இலக்கை அடைவதற்கு நீட்டோலை வாசியா நின்றவரை ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார் படிப்பின்றி வீட்டோடு இருந்தோர் பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர் பட்டறிவில்லா எம் போன்றோரை பட்டை தீட்டி மதிப் பேற்றினார் அறிவுரைகளால் அதட்டி என்னை முது கலையை அடைய வைத்தார் ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார் ஆசீர்வதித்தார் தலைமை யாசிரியர் பதவி நெருங்கும் வரை அவர் அன்பில் எம் முயர்வு இருந்தது பரவட்டும் தாளாளர் புகழொளி பாரெல்லாம் வல்ல இறைவன் புவனப் பதவி பல தந்தவருக்கு சுவனப் பதவியை வழங்கட்டும் a m அப்துல் காதிர் m a bed வாவன்னா முன்னாள் மாணவர் முது கலைப் பட்டதாரி ஆசிரியர் காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி read more மறக்க முடியா மனிதர் தொடர்ச்சி 10 24 pm vavanna உமர்தம்பிஅண்ணன் 2 comments இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும் அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக ம...
Thumbnail images (randomly selected): * Images may be subject to copyright.GREEN status (no comments)

Verified site has: 28 subpage(s). Do you want to verify them? Verify pages:

1-5 6-10 11-15 16-20 21-25 26-28


Top 50 hastags from of all verified websites.

Supplementary Information (add-on for SEO geeks)*- See more on header.verify-www.com

Header

HTTP/1.1 200 OK
Content-Type text/html; charset=UTF-8
Expires Mon, 03 Aug 2026 11:57:03 GMT
Date Mon, 03 Aug 2026 11:57:03 GMT
Cache-Control private, max-age=0
Last-Modified Thu, 21 May 2026 11:56:10 GMT
ETag W/ 39bf9978dba70143871a8b2b48ca1f2b39c7981d106d964c2632f8490ff29f99
Content-Encoding gzip
X-Content-Type-Options nosniff
X-XSS-Protection 1; mode=block
Content-Length 51322
Server GSE
Connection close

Meta Tags

title=""
content="text/html; charset=UTF-8" http-equiv="Content-Type"
content="blogger" name="generator"
content="htt???/thendral.blogspot.com/" property="og:url"
content="தென்றல்" property="og:title"
content="எண்ணங்கள்...செய்திகள்..." property="og:description"
name="google-adsense-platform-account" content="ca-host-pub-1556223355139109"
name="google-adsense-platform-domain" content="blogspot.com"

Load Info

page size51322
load time (s)0.484387
redirect count0
speed download106037
server IP 172.217.20.33
* all occurrences of the string "http://" have been changed to "htt???/"